http://i59.tinypic.com/2qi9wd0.jpg
Printable View
இன்று இரவு 9 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி எத்தனை கோணம் எத்தனை பார்வை நிகழ்ச்சியில் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிலை பிரச்சினை பற்ற விவாதம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் அதன் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொள்கிறார் அனைவரும் அவசியம் பார்க்கவும்.
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் சிவாஜி.
யானை வந்து விட்டது
http://tamil.oneindia.com/news/tamil...nt-234732.html
ஒய்.ஜி.மகேந்திராவின் 'இதய தெய்வம்' புரட்சித்தலைவிக்கு நன்றி !
எலி ஏன் அம்மணமா ஓடிச்சுண்ணு இப்ப தெரிஞ்சுதா ?
மணிமண்டபம் கட்டுறாங்களோ இல்லையோ கருணாநிதி வைத்த சிலையை தூக்குறது தான் முக்கியம்.