இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
Printable View
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
தனிமையிலே ஆஆ
ஒரு ராகம் ஒருபாவம் ஒரு தாளம் உருவாகும்
இளமையின் கனவுகள் பலித்தது..ஆ
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
மனது மயங்கும்..மனது மயங்கும்
மெளன கீதம் மெளன கீதம்
பா..டு...
மன்மதக்கலையில் சிப்பிக்குள் முத்து தே..டு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இருமடங்கு..
சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்னத் தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு மலர்ந்தது மோகப் பூங்கொடியே
முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா
உன் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே
என் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே...
கருப்பான கையாலே என்ன புடுச்சான் காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
பகலிலே சந்திரனைப்பார்க்கப்போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை...
ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
உறவு மழையிலே நனைந்தோம்