http://i66.tinypic.com/24mi9a8.jpg
Printable View
அனைத்துலக .எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த பக்தர் திரு. தம்பாச்சாரி (RETD. S.I. OF POLICE, T.N.) அவர்களின் மூத்த குமாரன் திரு.டி.ஷண்முகசுந்தரம் என்கிற காமேஷுக்கு MBA , EPGDM நாளை (07/03/2017) மாலை 7 மணியளவில் திருமண
வரவேற்பு நிகழ்ச்சியும் , மறுநாள் காலை (08/03/2017) அன்று சுப முகூர்த்த நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது . அதற்கான அழைப்பிதழின் தோற்றம் நண்பர்களின்
பார்வைக்கு .
http://i67.tinypic.com/raxcn5.jpg
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகி திருகே ..ஈ .பாஸ்கரன் D.E.E.அவர்களின் குமாரர் திரு.ஏ.பி.கவின்குமார் , B.E., MBA அவர்களின் திருமணம்
வரும் வியாழக்கிழமை, (09/03/2017) அன்று, மதுரையிலும் , திருமண வரவேற்பு நிகழ்ச்சி அடுத்த வியாழன் (16/03/2017) அன்று சென்னை, குரோம்பேட்டையிலும்
நடைபெற உள்ளது . அதற்கான அழைப்பிதழின் தோற்றம் நண்பர்களின்
பார்வைக்கு .
http://i66.tinypic.com/np2mow.jpg
http://i63.tinypic.com/20sgb5.jpg
மறுவெளியீட்டில் சென்னையில் வெள்ளிவிழா கொண்டாடி உலக சாதனை செய்த மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் எப்போதும் மக்களின் வரவேற்பை பெறுகின்றது. போன வாரம் தூத்துக்குடியிலும் ராஜபாளையத்திலும் ஓடியது. இப்போது சென்னையில் வெற்றிகரமாக ஓடுகிறது. ஜெயா டிவியில் அடிக்கடி போடுகிறார்கள். அப்படியும் இப்போதும் மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடும் தியேட்டர் ஹவுஸ் புல் ஆகிறது. அந்த அளவுக்கு மக்களை மக்கள் திலகம் ஈர்ப்பு செய்கின்றார்.
ஆயிரத்தில் ஒருவன் அலப்பறை காட்சிகள் புகைப்படங்களுக்கு நண்பர் லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
திண்டுக்கல், பெங்களூர் விழாக்கள் புகைப்படங்களுக்கும் நன்றி சார்.
தினத்தந்தி -07/03/2017
http://i65.tinypic.com/nx49dj.jpg