கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
Sent from my SM-N770F using Tapatalk
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது*உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்*நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று*மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது அதில் அர்த்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளை
Sent from my SM-N770F using Tapatalk
நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
Sent from my SM-N770F using Tapatalk
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் மனதை கொள்ளையடித்தவளே
என் வயதை கண்டு பிடித்தவளே
அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் பேச கூட தொடங்கல
Sent from my SM-N770F using Tapatalk
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
Sent from my SM-N770F using Tapatalk
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே புதையல் தேடி அலையும் உலகில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk