கனவு காணும்*வாழ்க்கை யாவும்
கலைந்து போகும்*கோலங்கள் துடுப்புக்கூட
பாரம்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
கனவு காணும்*வாழ்க்கை யாவும்
கலைந்து போகும்*கோலங்கள் துடுப்புக்கூட
பாரம்
Sent from my CPH2371 using Tapatalk
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன
நீயென்ன மாயம் செய்தாய்
இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும்
Sent from my CPH2371 using Tapatalk
காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம்
Sent from my CPH2371 using Tapatalk
தங்கச் சுரங்கம் போவது எந்த தட்டானைப் பார்க்க
கோபுரக் கலசம் போவது எந்த நெஞ்சில் ஒளி வீச
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
Sent from my CPH2371 using Tapatalk
யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
மனம்*ஒரு*குரங்கு மனித மனம்*ஒரு*குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி
Sent from my CPH2371 using Tapatalk
ராஜா மகள் ரோஜா மலர் நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா ஓ
தப்பி ஓடாதே தங்கமே பெண் தப்பி ஓடாதே தங்கமே
தள்ளி தள்ளி ஓடினாலும் துள்ளி விளையாடினாலும்
கண்ணாலே வலை வீசி கட்டி இழுப்பேன்