Karthik sir, question do you speak Sourashtra? Because I know Mr. Devadoss and his family very well.
Cheers,
Sathish
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
நூறாண்டு காலம் வாழ்க படத்தில் இடம் பெற்ற அருமையான , அபூர்வமான , மக்கள் திலகம் - நடிகர்திலகம் புகழ் பாடும் பாடலை இன்று பிறந்த நாள் கொண்டாடும் அருமை சகோதரர் பம்மலாரின் சீரிய கலை சேவைக்கு மிக மிக பொருத்தமான பாடலை தேடி கண்டு பிடித்து பதிவிட்ட உங்களுக்கு என்னுடைய நன்றி ...
அன்புடன்
வினோத் .
Attachment 1769
Many happy returns of the day my dear pammalar. GOD BLESS YOU WITH GOOD HEALTH AND WEALTH.
அன்புள்ள பம்மலார் அவர்களே
நடிகர்திலகத்தின் புகழ்பாடும் பூங்குயிலாய், எங்களுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷமாய் அவதரித்த தங்களின் பிறந்தநாளில் தங்களை வாழ்த்துவது எங்களுக்கு கிடைத்த பெரும் பேறு.
எண்ணிக்கையில் ஓராண்டு நிறைந்தாலும், தாங்கள் இன்று போல் என்றும் இளமைப்பொலிவுடன் திகழ்ந்து, நடிகர்திலகத்தின் புகழையும், பெருமைகளையும், சாதனைகளையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச்சொல்ல, எடுத்துச்செல்ல தாங்கள் எல்லா நலன்களையும் பெற்று பல்லாண்டுகள் வாழ்ந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
Dear Pammalar,
Wishing you many many happy returns of the day!
Regards,
R. Parthasarathy
Dear Pammalar,
Wish you many more happy returns of the day
அன்புள்ள சதீஷ் சார்,
அட நீங்க வேறே....., 'நீங்க ஏன் தேவிகாவை அண்ணின்னு சொல்றீங்க?' என்று அந்த நண்பர் கேட்டதுக்காக அப்படி ஒரு 'பிட்'டைப்போட்டேன். மற்றபடி தேவிகாவின் கணவர் பெயர் தேவதாஸ் என்பதைத்தவிர அவரைப்பற்றி ஒன்றுமே தெரியாது. (எங்க அண்ணனுடன் அதிகப் படங்களில் பொருத்தமான ஜோடியாக நடித்ததால் 'அண்ணி' என்றழைப்பதாக உண்மையைக்கூற முடியுமா?).
அடுத்து சௌராஷ்டிரா மொழி தெரியுமா என்று கேட்டிருந்தீர்கள். எனக்கு தமிழைத்தவிர வேறெந்த மொழியும் தெரியாது. சில ஆண்டுகளாக கர்நாடகாவில் குப்பை கொட்டும் எனக்கு கன்னடத்தில் ஒரு வார்த்தைகூடத் தெரியாது.
அன்பு சகோதரர் பம்மலார் அவர்களே!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
http://www.sevenoaksart.co.uk/gemstones/peridot2.gifhttp://www.sevenoaksart.co.uk/gemstones/ruby2.gifhttp://www.sevenoaksart.co.uk/gemstones/saphire2.gif
மய்யத்தில் எங்களுக்குக் கிடைத்த வைரமே!
நூறாண்டு காலம் வாழ்க!
நோய் நொடி இல்லாமல் வளர்க!
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே!
நானிலம் போற்றும் நடிகர் திலகத்தின் நடிப்பைப் போலே!
என்றும் புகழ் பெற்று வாழ்க!
தங்கள் உயிருக்குயிரான 'பராசக்தி' மைந்தன் அருளுடனும், 'திருவிளையாடல்' பரமன் அருளுடனும்,ஆயிரமாண்டுகள் நீடூடி வாழ வாழ்த்தும்
அன்புச் சகோதரன் வாசுதேவன்.
http://i1087.photobucket.com/albums/...ps4b0fa980.jpg
http://i1087.photobucket.com/albums/...ps64e66e04.jpg
அன்பு சகோதரர் பம்மலார் அவர்களே!
தங்களுக்கு மிகவும் பிடித்த அற்புதமான தலைவரின் இந்தப் பாடலை முதன் முதலில் இணையத்தில் தரவேற்றி தங்களுக்கு பிறந்தநாள் பரிசாக 'ராஜ மரியாதை' தருவதில் பெருமகிழ்வும், பெருமிதமும் கொள்கிறேன்.
பாடல்: "சின்னஞ்சிறு அன்னம் ஒன்று"...
இடம் பெற்ற காவியம்: ராஜ மரியாதை
http://www.youtube.com/watch?v=ishep...yer_detailpage
மற்றொரு சிறப்பு வாழ்த்துப்பாடல் தங்களுக்காக.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZqtdSAA-5Es
அன்புச் சகோதரன்
வாசுதேவன்.
அன்பு கார்த்திக் சார்,
நேற்றிலிருந்து சற்று அதிகமாக 'அண்ணி' ஞாபகத்தில் இருப்பதாலும் அல்லது Vankv சாரும், சதீஷ் சாரும் ('அப்பாவி' சதீஷ் சாரை என்ன சொல்ல!) 'அண்ணி'யை தங்களுக்கு நினைவூட்டி வாட்டியதாலும் தங்கள் மனம் மகிழ, குளிர இதோ நம் அண்ணனும், தங்கள் அண்ணியும்.
http://i1098.photobucket.com/albums/...adhai00009.jpg
http://i1098.photobucket.com/albums/...adhai00010.jpg
http://i1098.photobucket.com/albums/...adhai00011.jpg
http://i1087.photobucket.com/albums/...ps4fb93e68.jpg
http://i1087.photobucket.com/albums/...ps5596e172.jpg
http://i1087.photobucket.com/albums/...ps30620925.jpg
http://i1087.photobucket.com/albums/...ps2888ed15.jpg
http://i1087.photobucket.com/albums/...ps2213b62d.jpg
http://i1087.photobucket.com/albums/...ps341b710e.jpg