தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல் தூரத்தில் நின்றால் புரியாது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல் தூரத்தில் நின்றால் புரியாது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oridamthanile nilai nilladhulaginile uruNdodidum
paNam kaasenum uruvamaana poruLe
puriyaadhadhai puriya vaikkum pudhu idam adhu
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
என்னிடத்தில் இல்லாததா
நல்ல விலை பேசாததா
அத்தனையும் பெற்றேனடா
தத்துவத்தை கற்றேனடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே
சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே
என்னடா தமிழ் குமரா என்னை நீ மறந்தாயோ
நான் பார்த்ததும் பொய்யென்றால் நீ வந்ததும் பொய்யென்றால்
பக்தியின் விலை என்னடா குமரா
நான்*பார்த்ததிலே*அவள்*ஒருத்தியைத்*தான்*நல்ல
அழகி*என்பேன்*நல்ல*அழகி*என்பேன்
நான்*கேட்டடதிலே*அவள்*வார்த்தையைத்*தான்*ஒரு
கவிதை*என்பேன்*ஒரு*கவிதை*என்பேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹொய்
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன்