This is PP
Where did எல்லாம் come from? :think:
Printable View
Omg!
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிறாய்
நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு…
வாழ்வின் எல்லை சென்று…
ஒன்றாக வாழலாம்
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை
காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு
எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே
மங்கை இதழ் தங்கச்சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே
தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ
தங்கச் சிலை போல் உடலோ
அது தலைவனின் இன்ப கடலோ