நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில்...
Printable View
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில்...
செந்தூர சேர்ந்தே செல்வோம்
செந்தூர செங்காந்தள் பூ
உன் தேரா மாரென்னும் அம்பு
ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா
நடக்கையில் அனைத்துவாரு போக
poga poga teriyum indha poovin vaasam puriyum
தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரி்யும்
அது நாட்பட நாட்பட புரியும்
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
Sent from my SM-G935F using Tapatalk
nice song velan :clap:
pesaadhe vaayulla oomai nee
sondham enna bandham enna sonnaal paavame pesaadhe
:ty:
மறு வார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு
உன் உச்சந் தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா
துள்ளுதே கொல்லுதே நெத்தியில் கத்தை முடி
தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ
கொஞ்சம் நீ மாறினால் எங்கேயோ போய்விடுவாய்
கொஞ்சாதே கொஞ்சாதே கிச்சு கிச்சு கேட்காதே
நீ மாறச் சொன்னால் மாற மாட்டான் பாபா பாபா
நானாக நான் இருந்தால் நாட்டுக்கே நல்லதடி
விவகாரம்...
எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு
வெள்ளரி பூ அழகா வெடல புள்ள தோள் அழகா விவகாரம் பேசி முடி வெளுப்போம்
பசு மாட்டு நெய் ருசியா பந்தி மாட்டு நீ ருசியா
anni samayal thindru thindru marathuponadhe
adutha anni samayal rusikka aasai vandhadhe
adiye mohana aduppadi enakkenna sondhama
காற்றுக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா
என் வாழ்க்கை
Sent from my SM-G935F using Tapatalk