super venkirram sir-- Thanks for posting the "Illam" movie song. Last I heard this song was when the movie was released.
Printable View
ராஜாவின் இசையில் 'ஒற்றை வயலின்' எப்படியெல்லாம் கையாளப்பட்டிருக்கிறதென்பதின் நீள, அகலங்களை ரசிகர்கள் Venkateswaran Ganesan, Ravi Natarajan, Prasanna Venkatesan மூவரும் இணைந்து ஒரு காணொளியாக கொண்டு வந்திருக்கிறார்கள். அயராத உழைப்பிற்கு 'பாராட்டுக்கள்' என ஒரே வார்த்தையில் அடக்கிவிட முடியாது.
https://www.youtube.com/watch?v=qSt3kZ--BDk
:notworthy: