http://i47.tinypic.com/20frcbb.jpg
நாடோடிமன்னன் காவியத்தில் அறிமுக நாயகி பி.சரோஜாதேவி அவர்கள்
Printable View
http://i47.tinypic.com/20frcbb.jpg
நாடோடிமன்னன் காவியத்தில் அறிமுக நாயகி பி.சரோஜாதேவி அவர்கள்
http://i47.tinypic.com/6ih3di.jpg
தாயின் மடியில் திரைக்காவியத்தில் பொய்க்கால் குதிரை நாட்டியத்தில் மக்கள் திலகம்
http://i50.tinypic.com/30crs5f.jpg
600வது பதிவு. ஆதரவும் ஆசிகளும் வழங்கிய வினோத், எம்.ஜி.ஆர்.ராமமூர்த்தி, ரவிச்சந்திரன், செல்வகுமார், கலியபெருமாள்விநாயகம், எம்.ஜி.ஆர்.ரூப், மாசானம், ராகவேந்திரா, சைலேஷ்பாசு, வாசுதேவன், பம்மலார், உள்ளிட்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி.
ஜெய்சங்கர் & வள்ளிநாயகம்
http://www.thehindu.com/todays-paper...cle4311219.ece
He was a very good person. It was during mid 1987 I met him near pachaiyappas college. He informed me that had visited Thalaivar In Ramavaram Gardens for personal obligation. He was stunned that he did not face any questions and got the OK from Thalaivar instantly.
My heartfelt condolence to his family members.
வெகு வேகமாக இத்திரியின் பகுதி 4 கிற்கு கொண்டுவந்த மக்கள் தலைவனின் அன்பு உள்ளங்கள்
திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், இராமமூர்த்தி, கலியபெருமாள், ஜெயசங்கர், மாசானம், சைலேஷ் பாபு, tfm lover, மற்றும் நேசக்கரம் நீட்டி ஒத்துழைப்பு நல்கி வரும் அன்பர்கள் திரு. ராகவேந்திரா, திரு. பம்மல் சாமிநாதன், திரு. வாசுதேவன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி.
இத்திரியினை வெகு சிறப்பாக கொண்டு வருவதில் உங்களின் பங்கு மகத்தானது. எனது அன்பான வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
இத்திரியினை பார்வையிட்டு, உற்சாகபடுத்தி, தங்களின் ஆதரவினை தொடர்ந்து அளித்து வரும் பார்வையாளர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ஓங்குக எங்கள் குல தேவன் எம்.ஜி.ஆர். புகழ் ! வெல்க நமது ஒற்றுமை !
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
அன்புள்ள திரு. ஜெயசங்கர் சார்,
தங்களின் ஓய்வில்லாத கடும் உழைப்பின் பயனாக அருமையான படங்களுடன் 600 பதிவுகளை மிக மிக குறுகிய
காலத்தில் பதிவிட்டமைக்கு அனைத்து எம்.ஜி.ஆர். அன்பர்கள் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..
மக்கள் திலகத்தின் அபிமானியாக தாங்கள் அமைந்ததில் உண்மையிலே நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
தொடரட்டும் தங்கள் முயற்சி. தங்களின் பணி சிறக்க மேலும் வாழ்த்துக்கள்.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
சமீபத்தில் சென்னை கிருஷ்ணவேணி திரை அரங்கில் "உலகம் சுற்றம் வாலிபன்" திரையிடப்பட்ட பொழுது, மாணவர் பொது நல அமைப்பு ஒன்று நமது இதய தெய்வத்தை போற்றி வைத்த BANNER.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
http://i46.tinypic.com/23jmuu.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மாலை அணிந்து, 20 நாட்கள் விரதம் மேற்கொண்டு, சென்னையை அடுத்துள்ள திருநின்றவூர் அருகே நத்தமேடு கிராமத்தில் அமைந்துள்ள அவரின் ஆலயத்துக்கு சென்று அவரின் அருளைப் பெற்ற பாக்கியசாலி பக்தர்கள் கூட்டம்.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
http://i49.tinypic.com/35i3cdh.jpg