http://uploads.tapatalk-cdn.com/2016...4580e125e5.jpg
Printable View
இளையதிலகத்தின் பட வரிசை
21.ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி
ரிலீஸ்:15.03.84
http://uploads.tapatalk-cdn.com/2016...bc8cc17fac.jpg
http://uploads.tapatalk-cdn.com/2016...f923e1e3cb.jpg
இளையதிலகம்,விஜி,எஸ்.வி.சேகர்,
வி.கே.ராமசாமி,மனோரமா,நிழல்கள் ரவி,வடிவுக்கரசி அனுராதா,Y.G.மகேந்திரன்...
இசை.M.Sவிஸ்வநாதன்
இயகக்கம்.சி.வி.ராஜேந்திரன்
Raja Veetu Kannu Kutti Tamil Full Movie : Prabhu …: https://youtu.be/nOclyhdeIrQ
இளையதிலகத்தின் பட வரிசை
22.தராசு.
ரிலீஸ்:16.03.84
http://uploads.tapatalk-cdn.com/2016...44f36f8197.jpg
நடிகர்திலகம்,இளையதிலகம்,கே.ஆர்.விஜயா,MNநம்பிய ார்,
வரலட்சுமி,அம்பிகா,
வி.கே.ராமசாமி,வடிவுக்கரசி,
இசை:M.S.விஸ்வநாதன்
இயக்கம் :ராஜ கணபதி.
இளையதிலகம் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம்.
Tharasu Tamil Full Movie HD | Sivaji Ganesan | KR…: https://youtu.be/19RB2kiJRHY
இளையதிலகத்தின் பட வரிசை
23.நியாயம்
ரிலீஸ்.14.04.84
http://uploads.tapatalk-cdn.com/2016...5fe4862e2b.jpg
இளையதிலகம் பிரபு
நளினி, நம்பியார்,சத்யராஜ்
இசை.இளையராஜா
இயக்கம்:கிருஷ்ணமூர்த்தி
http://uploads.tapatalk-cdn.com/2016...c7707889bb.jpg
தன் கணவனைக் கொன்று தன்னை ஏதும் செய்ய இயலாதவளாய் செய்த ஒருவனை அந்தப் பெண் பழி வாங்குவதாய் சபதம் செய்கிறாள்.சபதம் செயதுவிட்டு தன் சிறு வயது மகனுடன் அந்த ஊரை விட்டே சென்று விடுகிறாள் .பல வருடங்கள் கழித்து அந்தப்பெண் தன் வளர்ந்த மகனுடன் அந்த ஊருக்கு வருகிறாள்.தன் குடும்பத்தை அநாதரவாக்கியவன் தான் இப்போது அந்த ஊரின் பெரும் செல்வந்தன்,பெரிய மனிதன்.அவனுக்கு ஒரு செல்ல மகள் உண்டு.அவள் மனதில் இடம் பிடிக்கிறான் அந்த தாயின் மகன்.அதன்பின் படிப்படியாய் பழி வாங்கும் படலம் ஆரம்பமாகிறது..இறுதியில் தன் தந்தையை அவன் எந்த முறையில் கொன்றானோஅதே முறையில் அந்த வாலிபன் கொல்லதுணிகிறான்.மரண பயத்தில் அவன் மன்னிப்பு கேட்கிறான்.கடைசியில் அவன் தாயும் அவன்சாவை தடுக்கிறாள்.
அவன் செய்தது நியாயம்இல்லையென்றாலும் தாயும் மகனும் அவனை மன்னித்து விடுகின்றனர்.
இது தான் நியாயம்.
தமிழ்சினிமாவின் வழக்கமான பழிவாங்கல் கதைதான்.ஆக்ஷன் ஹீரோக்கள் அனைவரும் செய்த கதைதான்.இதில் இளையதிலகம்.
தான் ஒரு நல்ல ஆக்ஷன் கதாநாயகனும் கூட என்பதை இதில் நிரூபித்து விட்டார்.சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கும்படியான ஆக்ஷன்கள்.தமிழ் திரைப்பட வரலாறுகளில் எந்த கதாநாயகனும் அவர் உடல்வாகு போல் வந்து நின்று திரையில் அதிரடி காட்டியது கிடையாது.கம்புச்சண்டையிலும் பிரமாதப்படுத்தியிருப்பார்.
சண்டைக்காட்சிகளில் அவரை பார்க்கும்போது யாரிடமும் இல்லாத அழகு அவரிடம் காணலாம்.
GANGAI NADHI MEENO - NIYAYAM: http://youtu.be/ksFWFzcJaGc
இளையதிலகத்தின் பட வரிசை
24.சரித்திரநாயகன்.
26.05.84
http://uploads.tapatalk-cdn.com/2016...f99afe0f7d.jpg
நடிகர்திலகம்
இளையதிலகம்
நம்பியார்,ஜெய்சங்கர்,சாரதா,ராதா.,
தேங்காய் சீனிவாசன்,
இசை:m.sவிஸ்வநாதன்
இயக்கம்.d.யோகானந்த்
தெலுங்கு ரீமேக்கான இந்தப்படத்தின் கதையை எழுதியவர் n.t.ராமாராவ்.
பாடல்களில்
"தாலாட்டி வளார்த்த அண்ணன்
சேயாக வளர்த்த அண்ணன்"
பாடல் அருமையான பாடல்.
http://uploads.tapatalk-cdn.com/2016...0213eaf943.jpg
நடிகர்திலகமும் இளையதிலகமும் சந்திக்கும் முதல் காட்சியில் வசனங்கள் அனல் பறக்கும்.
பாண்டியராஜா என்று பிரபு ஓங்கி குரல் கொடுக்க நடிகர்திலகம் அமைதியாக நடந்து வந்து,பிரபுவின் சீற்றமான குற்றச்சாட்டுகளுக்கு அமைதியாக பதில்ரீயாக்ஷன்கள் காட்டுவது ஆரவாரமாய் இருக்கும்.
பாண்டியராஜா என்ற ஜமீன் கதாபாத்திரத்தில் நடிகர்திலகம் அமர்களப்படுத்தியிருப்பார்.
ஜமீனில் சதிகள் செய்து ஜமீனுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதுபவர்களை கடைசியில்
அவர்களின் சதிகளை கண்டறிந்து கொல்வதுதான் மைய கரு.
sarithranayan || tamil full movie || prabhu,radha: http://youtu.be/u9hKPDk8QmU
இளையதிலகத்தின் பட வரிசை
25.கைராசிக்காரன்
01.06.84 ரிலீஸ்
http://uploads.tapatalk-cdn.com/2016...e85ceee262.jpg
பிரபு,ராதா,y.g.மகேந்திரன்
இசை.இளையராஜா
இயக்கம்.S.S.K.சங்கர்
இளையதிலகத்தின் 25வது படம் .
ரசிகர்களால் நேயர் விருப்ப பாடலாக இன்றுவரை கேட்கப்படுவது இப்படத்தில் இடம்பெற்ற நிலவொன்று கண்டேன்பாடல்.
பாடல் வரிகள்:
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித் தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய்ப் பூட்டு என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வை தானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தை தானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
நான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
Tamil Song - Kairasikaran - Nilavondru Kanden En …: http://youtu.be/2sox9PLMjFc
26.சிம்ம சொப்பனம்
30.06.84
http://uploads.tapatalk-cdn.com/2016...d64757b171.jpg
நடிகர்திலகம்
இளையதிலகம்
கே.ஆர்.விஜயா,நம்பியார்,மேஜர்,
சரிதா,ராதா,ராதாரவி
இசை.கே.வி.மகாதேவன்
இயக்கம்:கிருஷ்ணா,கருப்புச்சாமி
நடிகர்திலகமும் இளையதிலகமும் வக்கீல் வேடத்தில் நடித்த படம்.
பணத்திற்காக எந்தக் கேஸையும் ஏற்றுக்கொள்ளும் பிரபு தன் பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு செயய முடியாமல் அதற்கு நடிகர்திலகத்திடம் யோசனை கேட்பதும்,அவரும் தீர்வைச் சொல்லிவிட்டு அதற்குண்டான வக்கீல் பீசை கேட்பதும் நல்ல ரசனையான காட்சி.
http://uploads.tapatalk-cdn.com/2016...fe5640dc8a.jpg
பரபரப்புகள் நிறைந்த விறுவிறுப்பான படம்
சிம்ம சொப்பனம்.
Simma Soppanam | Full Tamil Movie | 1984 | Sivaj…: http://youtu.be/QyyjRxPyp3g