:yes:Quote:
Originally Posted by selvakumar
thats y ... Rajini & Gounder .. acid ellam veesi padathukku ticket vanguvanga :lol:
Printable View
:yes:Quote:
Originally Posted by selvakumar
thats y ... Rajini & Gounder .. acid ellam veesi padathukku ticket vanguvanga :lol:
:lol: Gounder nadicha padathukke gounder appadi ticket vaanguraRna paathukunga :)Quote:
Originally Posted by raaja_rasigan
My favourite prabhu scenes
1. 'aambalainna ippadi pinnaalendhu adikka koodaadhu. enna maadhiri munnaalendhu adikkanum - gumfai' - Siraichaalai/kaalapaani - He simply rocked in that movie - a casual and strong performance. He jelled perfectly with lalettan in that movie
2. Anjali - bit role - but very powerful.
3. Guru Sishyan - terrific timing with rajini.
I like Prabu in KanniRaasi too. His intro :lol:
I think ladies like his smile.
I kind of remember reading in a magazine way back when he was asked about his weight, Prabhu mentioned that with his health condition(Hypertension etc), he cannot exercise too much which resulted in weight gain.Quote:
Originally Posted by OnMyWay
Not sure how much of this is true.
இவற்றோடு முக்கியமாக, 'பெரிய இடத்துப்பிள்ளை' என்ற திமிர், தெனாவட்டு கொஞ்சம் கூட இல்லாதது. எல்லோரிடமும் சகஜமாக பழகுவது.Quote:
Originally Posted by joe
:victory: :victory: A thread for ONE OF THE FINEST actor in TAMIZH cinema :victory: :victory:
பிரபு நடித்த படங்களில், எல்லோருக்கும் தெரிந்த வெற்றிப்படங்களான 'கோழி கூவுது', 'சின்னத்தம்பி' போன்ற மாபெரும் வெற்றிப்படங்களும், பெரிய இயக்குநர்களிடம் அவர் நடித்த 'டூயட்', 'அஞ்சலி', 'அக்னி நட்சத்திரம்', 'சிறைச்சாலை' போன்ற படங்களும் மட்டுமல்லாது பல படங்கள் சத்தமில்லாமல் ஓடி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தைத்தந்துள்ளன....
உதாரணமாக... 'கிழக்குக்கரை', 'மறவன்', 'பாண்டித்துரை', 'கும்பக்கரை தங்கையா', 'பொழுதுவிடிஞ்சாச்சு', 'நியாயம்', 'சின்னமாப்பிளே', 'பட்ஜெட் பத்மனாபன்', 'மிடில்கிளாஸ் மாதவன்', 'பாஞ்சாலங்குறிச்சி', பொன்மனம்'... போன்ற பல படங்கள் இந்த வகையில் இடம்பெறும். இயல்பான நகைச்சுவை இவரது பலம் என்று சொல்லலாம். உதாரணமாக 'ராஜா கையவச்சா' படத்தில், ஒவ்வொரு வி.ஐ.பி.க்களிடமும் இவர் லிஃப்ட் கேட்டு பெங்களூர் போய் சேரும் காட்சி.
அப்பாவுடன் சேர்ந்து நடித்தவற்றுள் 'சங்கிலி, சந்திப்பு, நீதியின் நிழல், திருப்பம், நீதிபதி, பசும்பொன், மிருதங்க சக்ரவர்த்தி, வெள்ளை ரோஜா போன்றவை பெரும் வெற்றியைக்கண்டவை. (நாம் இருவர், இருமேதைகள் ஆகியவை இருவருமே நடித்திருக்க வேண்டாத படங்கள்).
பலருக்கு நூறாவது படம் சறுக்கியதுபோலவே இவருக்கும் 'ராஜகுமாரன்' சறுக்கியது.
:oQuote:
அப்பாவுடன் சேர்ந்து நடித்தவற்றுள் 'சங்கிலி, சந்திப்பு, நீதியின் நிழல், திருப்பம், நீதிபதி, பசும்பொன், மிருதங்க சக்ரவர்த்தி, வெள்ளை ரோஜா போன்றவை பெரும் வெற்றியைக்கண்டவை. (நாம் இருவர், இருமேதைகள் ஆகியவை இருவருமே நடித்திருக்க வேண்டாத படங்கள்).
I thought it was a big flop. Correct me if I am wrong.
Sameeba kaalathula vandha Kummipaattu padaththa vittutteenga...