-
-
கொடைச் சக்கரவர்த்தி
1959-ல், பள்ளி மாணவ-மாணவியருக்கு இலவச உணவளிக்கும் மதிய உணவு திட்டத்திற்கு, கலையுலகில் முதல் நபராக அதுவரை யாருமே கொடுத்திராத மிகப் பெருந்தொகையான ரூபாய் ஒரு லட்சத்தை [ரூ.1,00,000/-] நன்கொடையாக வழங்கினார் நமது நடிகர் திலகம். அந்நிகழ்வு குறித்த இரு ஆவணங்கள்:
வரலாற்று ஆவணம் : ஆனந்த விகடன் : 12.4.1959
http://i1094.photobucket.com/albums/...EDC4664a-1.jpg
வரலாற்று ஆவணம் : வசந்த மாளிகை : ஆகஸ்ட் 2004
http://i1094.photobucket.com/albums/...EDC4665a-1.jpg
1959-ல் ஒரு லட்சம் ரூபாய் என்பது தற்பொழுது பற்பல கோடி ரூபாய்களுக்குச் சமம்.
பக்தியுடன்,
பம்மலார்.
-
கொடைச் சக்கரவர்த்தி
1974-75ல், இராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சியும்-பஞ்சமும் தலைவிரித்தாடியபோது, ஒரு லட்சம் ரூபாய்களை [ரூ. 1,00,000/-] நிவாரண நிதியாக அள்ளி அளித்தார் நமது தேசிய திலகம். அதுகுறித்த ஒரு உன்னத ஆவணம்:
வரலாற்று ஆவணம் : மதி ஒளி : 7.2.1975
http://i1094.photobucket.com/albums/...EDC4666a-1.jpg
1975-ல் ஒரு லட்சம் ரூபாய் என்பது இன்றைய மதிப்பீட்டில் பற்பல கோடி ரூபாய்களுக்குச் சமம்.
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி ! கூடியமட்டும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயல்கிறேன் !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
"வசந்த மாளிகை"யில் பங்களிப்போர் பட்டியலை நிழற்படங்களின் வாயிலாகக் காட்டுவது அருமையான-வித்தியாசமான முயற்சி ! தொடர்ந்து அசத்துங்கள் !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் rc,
இன்றைய [25.9.2011] 'தினமலர்' 'வாரமலர்' இதழில் வெளிவந்துள்ள நடிகர் திலகம் குறித்த இயக்குனர் சி.வி.ஆர். அவர்களின் கருத்தோவியத்தை இங்கே அனைவரும் வாசித்து மகிழும் வண்ணம் சுடச்சுடப் பதிவிட்டமைக்கு குளிர்ச்சியான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
Dear Mr. Pammalar,
Very well said by you, "THE GREATEST ACTOR OF THE UNIVERSE". it is the absolute Truth!!!!!!.
Thanks for your great observation.
Regards,
ANM
-
-
Dear Mr.anm,
Thanks for your appreciation !
Dear Mr.RC,
Thanks for the Youtube links !
Regards,
Pammalar.
-