:shock: Tats a shocking news !!!! :omg: :(
Wishing him for a speedy recovery ...
Printable View
:shock: Tats a shocking news !!!! :omg: :(
Wishing him for a speedy recovery ...
மணிரத்னம் உடல்நிலை - கவலைப்பட தேவையில்லை :D
இயக்குனர் மணிரத்னம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரைப்பட உலகை மட்டுமல்ல, பாலிவுட் படவுலகையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது இந்த செய்தி. ஆனால், மணிரத்னத்தின் குடும்பத்தினர் இது சாதாரண செக் அப் தான் என்று அறிவித்திருக்கிறார்கள்.
அசோகவனம் படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே கடுமையாக உழைத்து வந்தார் மணிரத்னம். காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதாலும், இடைவிடாத உழைப்பின் காரணமாகவும் அவர் மிகவும் சோர்வடைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேறொன்றும் கவலைப்பட தேவையில்லை என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவாராம் மணிரத்னம்.
தகவல் அறிந்து தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு நடிகர் நடிகைகளும், தயாரிப்பாளர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்து வருகிறார்கள். இன்னும் சில தினங்களில் அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு செல்லலாம் என்று அனுமதி அளித்திருக்கிறார்களாம் மருத்துவர்கள்.
Good for him. He should take longer rest before going back to for the shoot. Get second unit to do stuff that doesn't need him or something.
:exactly: let's wish him a speedy recoveryQuote:
Originally Posted by groucho070
appada :D nenjila paala vaathingale! :cool2:Quote:
Originally Posted by joe
A cowboy film in Tamil after 36 years- இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்.
A film by Simbudevan.
another pulikesi in the making :cool2:Quote:
Originally Posted by littlemaster1982
MEMORIES OF MADRAS
When the story was the hero
http://www.hindu.com/mp/2009/04/15/s...1550060100.htm
Matter pada title madhiri irukku :lol:Quote:
Originally Posted by littlemaster1982
:lol:Quote:
Originally Posted by crajkumar_be
:yes: :rotfl: :rotfl: :rotfl:Quote:
Originally Posted by crajkumar_be
சண்டைப் பயிற்சியாளர் ராம்போ ராஜ்குமார் மரணம் :(
RIP.Quote:
Stuntman Rambo Rajkumar is no more
By Moviebuzz | Sunday, 26 April , 2009, 13:13
One of the leading stunt masters in south Indian films, Rambo Rajkumar died of a heart attack in Hyderabad on Saturday (April 25).
It was during the shoot of a Telugu untitled film (remake of Polladhavan) that he suffered a major attack and was taken to a nearby hospital where the doctors declared him dead on arrival.
Rambo Rajkumar (53) had done over 450 films in Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi. Rajkumar had an unique style of realistic close combat fight scenes, like what Sylvester Stallone did in Rambo, hence the prefix ‘Rambo’ to his name. He is the son of stuntman TK Parameswar who had done MGR films.
He was a favourite of Selvaraghavan, and his work in his films like Kathal Kondein, Pudhupettai was appreciated. He is the one man behind all that fantastic action scenes that you will see in Aayirathil Oruvan. Today’s top stuntmen like Kanal Kannan has worked as assistant to Rajkumar.
Last week Rajkumar’s son Nava Kanth was launched as hero in Tambhi Ramaya’s (Indira Lokathil Na Azhgappan director) new film Oru Koodai Mutham.
Prakash Raj plays Prabakaran
Now, this has got to be news that will give the Eelam a new twist. Actor Prakash Raj, who is known for portrayal for different roles in a career that spans Tamil, Telugu and Kannada, apart from Bollywood, has established himself as a bankable character artiste. The actor has now revealed that he will soon be playing LTTE chief in a film!
Speaking about it at a cultural function held in Karnataka, the actor has said that he has received an offer to play the role of Prabakaran in a film. Given that he liked the role, the actor is said to have agreed to it and is working on the mannerisms of Prabakaran to play his character.
While Prakash Raj revealed that he has been approached to do the role, it is not clear about who approached him or who is producing the film. Prakash Raj is currently working on Thankar Bachchan’s 'Kalavadiya Pozhudhugal', apart from acting in Vijay’s 'Vettaikkaran' and Suriya’s 'Singam'.
http://www.adhikaalai.com/index.php?...14299&Itemid=1
நடிகர்கள் ஆர்யா, விஷால் ஆகிய இருவரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்காமல் உடனடியாக வாக்களித்துச் சென்றதால் வரிசையில் நின்ற வாக்காளர்கள் கோபமடைந்தனர். இதனால், அங்கு குழப்பம் ஏற்பட்டது. சென்னை அண்ணா நகரில் உள்ள வள்ளியப்பா மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை நடிகர்கள் ஆர்யா, விஷால் ஆகியோர் வாக்களிக்க வந்தனர்.
ஆனால், அவர்கள் வரிசையில் நிற்காமல் உடனடியாக வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தனர். இதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்ததற்கு வாக்காளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். காலையில் இருந்து வரிசையில் நிற்கிறோம். வாக்காளர்கள் அனைவரும் சமமானவர்கள். யார் வாக்களிக்க வந்தாலும் வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோபப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.
Fox Star Studios enters Tamil film industry with Murugadoss
Source: PTIQuote:
Fox Star Studios has announced its foray into the Tamil film industry by signing an exclusive deal with&aposGhajini&aposdirector A R Murugadoss.
Murugadoss is an acclaimed director in Tamil industry with a track record of five blockbuster hits in row with superstars like Chiranjeevi, Surya and Ajith.
His first Hindi film Aamir Khan starrer"Ghajini"went on to become the highest grossers at the box office crossing USD 40 million.
Murugadoss said that the association with Fox Star gives him a chance to use his association with Tamil film industry to tell exciting new stories with the established stars and also promote new talent.
"The partnership will also bring to Tamil cinema, learnings from the best technical and creative people, from around the world,"he said.
His deal with Fox Star Studios includes development and production of Tamil films. Murugadoss will play the role of a creative producer.
" Tamil films constitute India&aposs most popular genre after Bollywood and we are delighted to be accessing this growing segment by associating with one of the most successful writer-director in Tamil films," Vijay Singh, CEO of Fox Star studios said.
இளையராஜாவின் கோபத்திற்கு ஆளான மிஷ்கின்!
பொதுவாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார் இசைஞானி இளையராஜா. அது அவரே இசையமைத்த படங்களின் விழாவாக இருந்தாலும்!
அப்படிப்பட்டவர், வால்மீகி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். மேடையில் பேசிய மிஷ்கின் இளையராஜாவை உயர்த்தி பேசும் நோக்கத்துடன் சில வார்த்தைகள் பேச, பின்னாலேயே மைக் பிடித்த இசைஞானிக்கு பொத்துக் கொண்டு வந்தது கோபம்.
"நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலிருப்பதற்கு காரணம், பாராட்டுரைகள்தான். ஒன்று தன்னையே பாராட்டிக் கொள்வார்கள். அல்லது மற்றவர்களை பாராட்டி தள்ளுவார்கள். யாரும் எனக்கு பட வாய்ப்புகள் வாங்கி தரும் நிலையில் நான் இல்லை. இங்கே மேடையில் பேசிய மிஷ்கின் சொல்லிதான் நான் நன்றாக இசையமைப்பேன் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. நான் வானம்! மின்னல்களோ, இடியோ என்னை ஒன்றுமே செய்யாது. இந்த மிஷ்கின் 'நந்தலாலா' படத்தின் ரீரெக்கார்டிங்கை முடித்துக் கொண்டு பெட்டியை கட்டியவர்தான். அதற்கு பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இப்போதுதான் பார்க்கிறேன்" என்று செம பிடி பிடித்தார்.
பேசிவிட்டு அப்படியே மேடையை விட்டு கீழே இறங்கி நடையை கட்டியதுதான் இன்னும் அதிர்ச்சி. இளையராஜா போன்ற பெரிய மலையை நம்மை போன்ற கூழாங்கற்கள் விமர்சிக்க கூடாதுதான். ஆனாலும் நமது கேள்வி ஒன்றே ஒன்றுதான். நான் வானம், என்னை இடியோ மின்னலோ ஒன்றும் செய்ய முடியாது என்று ஒருவர் பேசுவதும் ஒரு வகையான தற்புகழ்ச்சிதானே ஐயா?
Source : http://www.tamilcinema.com/CINENEWS/...ay/220509c.asp
அவரு சாமியார் ஸ்டைல்ல இருந்து மெல்ல வெளிய வரார் :-) இனி நல்ல பாட்டுகள் கிடைக்கும் :-)Quote:
Originally Posted by vithagan
இந்தப் பாதை எங்கு போகும்?
இந்தத் தேடல் எங்கு சேர்க்கும்?
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
நான் ஒரு இலைதான் இந்தக் காட்டில்
நான் ஒரு இலைதான் இந்தக் காட்டில்
இந்தப் பாதை எங்கு போகும்?
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
முதலும் முடிவும் இல்லை
இலக்குகள் எல்லைகள் இல்லை
கரையின் தொல்லை கடலில் இல்லை
கடலும் மறைந்தால் மனம் இல்லை
ஆடிக் கூத்தாடி நீ
தேய்ந்தால் ஏது சோகம்?
உலகை பார்த்து பார்த்தால்
உன் வாழ்க்கை மெல்ல சாகும்
ஓடம் நதியில் போகும்
நதியும் ஓடம் மேல் போகும்
அழுவதும் சிரிப்பதும் உன் வேலை
நடப்பவை நடக்கட்டும் அவன் லீலை
மரங்கள் இங்கு பேசும்
பனித்துளிகள் மாயக் காற்றும்
இதை நீ கொஞ்சம் உணர்ந்தால்
பிற உயிர்கள் உன்னைத் தொடரும்
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
இந்தப் பாதை எங்கு போகும்?
இந்தப் பாதை எங்கு போகும்?
இந்தத் தேடல் எங்கு சேர்க்கும்?
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
Miga mukkiya seidhi:
பேரரசு படப்பெயர் மாற்றம்
புதன், 17 ஜூன் 2009( 15:57 IST )
தொடர் தோல்விகளால் தனது சென்டிமெண்டை சிறிது மாற்றியிருக்கிறார் பேரரசு. திருப்பாச்சியில் தொடங்கி திருவண்ணாமலை வரை தனது படங்களுக்கு ஊர் பெயர்களாக வைத்தவர், முதல் முறையாக அந்த ட்ரெண்டிலிருந்து மாறி தனது படத்துக்கு முரசு என்று பெயர் வைத்திருக்கிறார்.
திருவண்ணாமலைக்குப் பிறகு பரத்தை வைத்து திருத்தணி என்ற படத்தை தொடங்கயிருப்பதாக பேரரசு அறிவித்து ஆறு மாதமாகிறது. படத்தை தானே தயா*ரிப்பதுடன் இசையும் நானே என ஆர்மோனியப் பெட்டியை வைத்து கம்போஸிங்கும் தொடங்கினார். நடுவில் திருத்தணிக்குப் பதில் திருமங்கலம் என படத்தின் பெயரை மாற்றுவதாக அறிவிப்பு வந்தது.
இதன் நடுவில் விஜய்யின் ஐம்பதாவது படத்தை இயக்குகிறவர்கள் பட்டியலில் பேரரசு*வின் பெயரும் அடிபட்டது. அவரும் திருத்தணியை ஓரம்கட்டி விஜய் படத்துக்காக காத்திருந்தார். ஆனால், சம்பள பேரம் எதிர்பார்ததபடி அமையாததால் மீண்டும் திருத்தணிக்கே திரும்பியிருக்கிறார்.
இந்த சின்ன கேப்பில் நிறைய மாற்றங்கள். பேரரசுக்கு பைனான்ஸ் பிரச்சனை இருப்பதால் திருத்தணியின் தயா*ரிப்பு பொறுப்பு இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் கைமாறியிருக்கிறது. அதேபோல் படத்தின் பெயரையும் முரசு என்று மாற்றியிருக்கிறார் பேரரசு. அப்படியே வழக்கமான சினிமா ஃபார்முலாவையும் மாற்றினால் பேரரசுக்கு வெற்றி நிச்சயம்.
http://tamil.webdunia.com/entertainm...90617074_1.htm
மருதுபாண்டி **ரீமேக்கில் சீமான்?
செவ்வாய், 16 ஜூன் 2009( 13:32 IST )
சாமுண்டி, குருபார்வை, ஜெய்சூர்யா உள்பட ஏராளமான படங்களை இயக்கியவர் மனோ*ஜ்குமார். இவர் கடைசியாக இயக்கிய படம் அர்ஜுன் நடித்த ஜெய்சூர்யா. படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.
ஜெய்சூர்யாவுக்குப் பிறகு மாதவன், பாவனா நடித்த ஆ*ரியா படத்தை மனோ*ஜ்குமார் தயா*ரித்தார். அந்தப் படமும் அவருக்கு தோல்வியாகவே அமைந்தது.
மனோ*ஜ்குமார் இயக்கத்தில் பல வருடங்கள் முன் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படம், மருதுபாண்டி. ஆ*க்சன் படமான இதில் ராம்கி ஹீரோவாக நடித்திருந்தார். ஹீரோயின் சீதா. இந்தப் படத்தை *ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் மனோ*ஜ்குமார்.
ராம்கி நடித்த வேடத்தில் சீமானை நடிக்க வைப்பதாக திட்டம். மாயாண்டி குடும்பத்தார் வெற்றி பெற்றதால் சீமான் மீண்டும் மேக்கப் போடுவார் என்பது அனைவ*ரின் எதிர்பார்ப்பு. இன்னும் சில நாட்களில் சீமான் மருதுபாண்டியாக மாறுகிறாரா என்பது தெ*ரிந்துவிடும்.
http://tamil.webdunia.com/entertainm...90616060_1.htm
மருதுபாண்டி - nan 5th / 6th padikkumpodhu idhu famousana padam
http://www.behindwoods.com/tamil-mov...-22-06-09.html
Quote:
The production house Pyramid Saimira is known for funding good quality films. They brought in a healthy trend in Tamil films and gave opportunity to numerous new directors. There was a time when ten films were launched simultaneously by this firm. They also helped small budget films see the light of the day with their intervention. It was said that these activities were slowly leading them to losses and the icing came in the name of Kuselan which brought the company to unexpected trouncing.
Now it is being said that the Pyramid Saimira has cheated a Haryana based firm for 25 crores and the firm has lodged a complaint with Haryana police regarding this. Currently the Haryana Police with the help of Tamil Nadu police has arrested the Chairman of Pyramid Saimira Mr Saminathan while he was coming out of his residence at Madipakkam. It was said that Saminathan protested his arrest and tried to run away. Looks like he will be taken to Haryana for further investigation.
லாபத்தில் பங்கு கேட்ட ஹீரோ! நஷ்டம் வந்ததால் ஓட்டம்
அவதார படத்தை இந்தியிலே ரிலீஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு. தமிழில் பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த படம், போட்ட காசை எடுக்க முடியுமா என்ற பெரும் கேள்வியை எழுப்பியது. “நானே பிசினசுக்கு வழி சொல்றேன்” என்று ஐடியா கொடுக்க வந்தார் ஹீரோ. “வேணாம் சாரு. நானே பார்த்துக்கிறேன். நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க” என்ற தயாரிப்பாளர், தனது சாமர்த்தியத்தில் படத்தை ரிலீஸ் செய்து லாபத்தையும் ஈட்டினார்.
அவதாரம் இந்திக்கு போவதில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே வந்தது. எப்படியோ ரிலீசுக்கு தேதி குறித்தார் தயாரிப்பாளர். ரிலீஸ் நேரத்தில் தலையை நுழைத்த ஹீரோவும், இயக்குனரும், தங்களுக்கும் பங்கு வேண்டும் என்றார்களாம். ஹீரோவுக்கு முப்பது சதவீதமும், டைரக்டருக்கு இருபது சதவீதமும் லாபத்தில் பங்கு தருவதாக சொல்லி படத்தையும் ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர். அந்தோ பரிதாபம்! ஆறு கோடி நஷ்டம்.
லாபத்திலே பங்கு கேட்டாங்களே. நஷ்டத்திலே பங்கெடுத்துப்பாங்களா? ஆறு கோடியில் ஐம்பது சதவீத நஷ்டத்தை பங்கு போட்டால் மூணு கோடி தேறுமே என்று தயாரிப்பாளர் ரெண்டு பேருக்கும் போன் மேல் போன் அடிக்கிறாராம். எடுத்தாதானே?
நீ அரிசி கொண்டு வா. நான் உமி கொண்டு வர்றேன். ஊதி ஊதி சாப்பிடலாம் கதையா இருக்கே?
http://www.tamilcinema.com/CINENEWS/...ne/300609b.asp
Vamanan is the first film for Jai which will have a maximum number of prints. Sources in Kollywood say that the Vamanan team has plans to make 160 prints of it, the highest ever for Jai.
Vamanan’s director Ahmed expects this film to be a trendsetter. Jai, who had been starring in multi hero subjects till now, will be seen as an action hero in this film. The director is confident that several films will follow the trend set by Vamanan.
Priya, a newbie, plays the female lead, while Lakshmi Rai, Rahman, Oorvasi and Santhanam will be seen donning important roles. Plans are afoot to dub the film in Telugu after it is released in Tamil on 10th July.
http://www.behindwoods.com/tamil-mov...-06-07-09.html
enda threadle idai post panradunnu terile...
am i the only one who thinks kandasaami will turn out to be another "citizen" type highly hyped - over publicized - utter flop movie?
Join me in ur list....... Vikram career / case will be closed with this filmQuote:
Originally Posted by mexicomeat
yean vikram mela intha kola veri ... paavam avarae rendu varusathukku onnunu kaanji poi irukaaru ...Quote:
Originally Posted by HonestRaj
There is always talk of your political clout.
D K Shivakumar uncle is the only politician I know. The ‘uncle’ is out of respect, be it any elderly person. I know S M Krishna because he is a family friend. He is not related to me and is not my grandfather, father or uncle. We are all Gowdas and that is the only relation.
The speculation is always about your father.
I know who my father is and that is enough. Nobody else needs to know any of my personal details. Iknow you pay a heavy price being a celebrity, which means I have to answer questions like these...but I’d like to be known for my work. My personal life is off limits for the outside world.
-----------------------
Your age differs in Sandalwood and Tollywood.
I debuted at 18. My date of birth is Nov 29, 1982.
http://www.bangaloremirror.com/artic...nd-for-me.html
To be noted: SM Krishna is not her grandpa..
yEn?..apdi irundha poyi ponnu kekalamnu irundheengalakum?Quote:
Originally Posted by HonestRaj
Shobana's mother is Malaysian :redjump:
http://thestar.com.my/metro/story.as...59&sec=central
Just read about it too :DQuote:
Originally Posted by NOV
புதுச்சேரி மாணவ - மாணவிகள் கேட்ட கேள்விகள்
நிதானமாக யோசித்து அரசியலுக்கு வருவேன் என்ற நடிகர் விஜய், அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்வதாக தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினார், விஜய்.
அப்போது, ரசிகர்களும் மாணவ - மாணவிகளும் கேட்ட கேள்விகளுக்கு, விஜய் பதில் அளித்துப் பேசினார். அதன் சாரம் இதோ...
உங்கள் குழந்தைகள் நடிக்க விருப்பம் தெரிவித்தால் அனுமதி கொடுப்பீர்களா?
"தற்போது அவர்கள் பள்ளியில் படித்து வருகிறார்கள். எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்பது அவர்களது விருப்பம். அவர்கள் எதை விரும்பினாலும் அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். புதிய படமான வேட்டைக்காரன் படத்தில் ஒரே ஒரு நிமிட நடன காட்சியில் எனது மகன் ஆடி இருக்கிறான்."
நடிகர் எம்.ஆர். ராதா, சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் மாறுபட்ட வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். உங்களது படத்தில் நீங்கள் ஒரே மாதிரியாக நடித்து வருகிறீர்கள். எப்போது வித்தியாசமாக நடிப்பீர்கள்?
நீங்கள் கூறிய அனைவரும் வயதான கேரக்டரில் தான் மாறுபட்ட வேடத்தில் நடித்து உள்ளனர். நான் தற்போது இளைஞன். கொஞ்ச நாட்கள் ஆகட்டும். அப்புறம் உங்கள் விருப்பப்படி மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறேன்.
இளைஞர்களை பார்த்து 2020-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று அப்துல் கலாம் கூறி இருக்கிறார். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
பெற்றோர்கள் கஷ்டப்பட்டு குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்கள் நன்றாக படித்து வெளிநாட்டில் போய் தங்கி விடுகிறார்கள். இந்தியாவில் பெற்ற கல்வியை கொண்டு வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். வெளிநாட்டுக்கு செல்வதை நிறுத்தி விட்டு நம் நாட்டில் வேலை செய்தால் இந்தியா 2015-ல் வல்லரசாக மாறிவிடும்.
உங்களது 50-வது படம் எப்படி இருக்கும்?
'திருப்பாச்சி', 'சிவகாசி', 'கில்லி', 'போக்கிரி' படங்களை விட விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'வேட்டைக்காரன்' படம் வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் எனது 50-வது படம் யாரும் எதிர்பாராத வகையில் அமையும்.
நீங்கள் ஆரம்பித்துள்ள மக்கள் இயக்கம், அரசியலுக்கு வர அடிப்படையாக இருக்குமா?
நான் அரசியலுக்கு வர இஷ்டமில்லை என்று கூற மாட்டேன். எனக்கு அரசியலில் உடன்பாடு இருக்கிறது. தற்போது எனக்கு வயது போதாது. இது அதற்கான தருணமும் கிடையாது. அரசியலுக்கு வர நிறைய கற்று கொள்ள வேண்டும். அரசியல் மிகப்பெரிய கடல். அதில் மூழ்கி நீந்தி கடந்து, கரைக்கு வர வேண்டும். அதற்கு நான் என்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும். எனவே நிதானமாக யோசித்து அரசியலுக்கு வருவேன்," என்றார் விஜய்.
http://thamil.in/friend/?L=inkspot.topic&id=39
அரசியலில் நுழைய விருப்பம்: நடிகர் விஜய்
புதுச்சேரி, ஆக. 23:
அரசியலில் நுழைய எனக்கு விருப்பம் உண்டு என்று என நடிகர் விஜய் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
மாணவிகளின் கேள்விக்கு விஜய் அளித்த பதில்:
2020-ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கூறியுள்ளார். ஏன் 2015-ல் வல்லரசு ஆகக்கூடாது?
விஜய்: இந்தியாவில் படித்து விட்டு இங்கேயே வேலை செய்தால் 2020 என்ன 2010-ல்கூட இந்தியா வல்லரசாக மாறும்.
50-வது படம் எப்படி இருக்கும்?
விஜய்: எனது 50-வது படம் கில்லி, யூத் போன்று இருக்காது. வேட்டைக்காரன் சற்று மாறுபட்ட கதையம்சம் கொண்ட புதுமாதிரியாக இருக்கும். நடனம், இசை, பாடுவது போன்றவை நான் கற்றுக்கொண்டதல்ல. எனக்கு கேள்வி ஞானத்தால் வந்தது.
இந்த மக்கள் இயக்கம் ஆரம்பித்ததற்கு அடிப்படை அரசியலா?
விஜய்: அரசியலில் எனக்கு உடன்பாடு உண்டு. இப்போது நேரம் இல்லை. அதற்கான காலமும் இதுவல்ல. வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன். அரசியல் ஒரு கடல். அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியன் மாதிரி வேடங்களில் ஏன் நடிக்கவில்லை?
விஜய்: அது வயதான வேடம். நான் இளைஞன். அதனால் இளைஞர்கள் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
என்னை சினிமாவில் நடிக்க வைப்பீர்களா என்று மாணவர் ஒருவர் கேட்டதற்கு, முதலில் படி, உன் தாய், தந்தையர்க்கு மகனாக இரு. பின்னர் பார்க்கலாம். நான் பள்ளியில் படிக்க ஆசையாய் இருக்கிறது என்றால் பள்ளிக்கு செல்ல முடியுமா அதுபோலத்தான். அந்த வயது வரும்போது சென்னைக்கு வா, உன்னை நடிக்க வைக்கிறேன் என்றார்.
இதையடுத்து முதல்வர் வெ.வைத்திலிங்கம் பேசுகையில், விஜய் புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்கு நிறைய அறிவுரைகள் வழங்கியுள்ளார். அவற்றை முறையாகப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
வரவேற்பு: முன்னதாக, புதுச்சேரி வந்த விஜய்க்கு, மாநில எல்லையான கோரிமேட்டில் புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் தலைமை நற்பணி மன்றம் சார்பில் தலைவர் புஸ்ஸி என்.ஆனந்த் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
Source : Dinamani
konjam over-A poyiriuchO?Quote:
நடிகர் எம்.ஆர். ராதா, சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் மாறுபட்ட வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். உங்களது படத்தில் நீங்கள் ஒரே மாதிரியாக நடித்து வருகிறீர்கள். எப்போது வித்தியாசமாக நடிப்பீர்கள்?
நீங்கள் கூறிய அனைவரும் வயதான கேரக்டரில் தான் மாறுபட்ட வேடத்தில் நடித்து உள்ளனர். நான் தற்போது இளைஞன். கொஞ்ச நாட்கள் ஆகட்டும். அப்புறம் உங்கள் விருப்பப்படி மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறேன்.
Also, MR Radha ennA maarupatta vesham kattikeeraar? Didnt he play "MR Radha", the witty, irreverent, pragmatic 'rationalist' in most of his movies?
நிதானமாக யோசித்து அரசியலுக்கு வருவேன் - விஜய்
அரசியலுக்கு நிச்சயம் வருவேன். ஆனால் யோசித்து நிதானமாகத்தான் வருவேன் என நடிகர் விஜய் கூறினார்.
புதுவையில் நடிகர் விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இலவச கம்ப்யூட்டர் மையம் ஒன்றையும் அவர் திறந்து வைத்தார்.
விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், நடிகர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகன் சினிமாவில் அறிமுகம்!
ரசிகர்கள் விஜய்யிடம் கேள்வி கேட்க, அவர் பதில் சொல்வது போல் நிகழ்ச்சி அமைக்கப்பட்டது.
உங்கள் குழந்தைகளும் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்தால் அனுமதிப்பீர்களா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விஜய் இப்படி பதில் கூறினார்:
"என் குழந்தைகள் இப்போது பள்ளியில் படித்து வருகிறார்கள். எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்பது அவர்களது விருப்பம். அவர்கள் எதை விரும்பினாலும் அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். புதிய படமான வேட்டைக்காரனில் ஒரே ஒரு நிமிட நடன காட்சியில் எனது மகன் சஞ்சய் ஆடி இருக்கிறான்".
ஒரே மாதிரி கெட்டப்பில் வருகிறீர்களே... எம்ஆர்ராதா, சிவாஜி மாதிரி எப்போது மாறுபட்ட தோற்றங்களில் வருவீர்கள்?, என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "இவர்கள் அனைவரும் வயதான பிறகுதான் மாறுபட்ட வேடத்தில் நடித்து உள்ளனர். நான் தற்போது இளைஞன். கொஞ்ச நாட்கள் ஆகட்டும். அப்புறம் உங்கள் விருப்பப்படி மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறேன்", என்றார்.
இந்தியா 2015 லேயே வல்லரசாகிவிடும்!
இளைஞர்களை பார்த்து 2020-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று அப்துல்கலாம் கூறி இருக்கிறார். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு, "பெற்றோர்கள் கஷ்டப்பட்டு குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்கள் நன்றாக படித்து வெளிநாட்டில் போய் தங்கி விடுகிறார்கள். இந்தியாவில் பெற்ற கல்வியை கொண்டு வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். வெளிநாட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டு நம் நாட்டில் வேலை செய்தால் இந்தியா 2015-லேயே வல்லரசாக மாறிவிடும்", என்றார் விஜய்.
தனது 50வது படம் குறித்தும் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விக்கும் விஜய் கூறிய பதில்:
எனது ஐம்பதாவது படமான வேட்டைக்காரன், திருப்பாச்சி, சிவகாசி, கில்லி, போக்கிரி' படங்களை விட வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் எனது 50-வது படம் யாரும் எதிர்பாராத வகையில் பிரமாண்டமாக அமையும்.
நான் அரசியலுக்கு வர இஷ்டமில்லை என்று கூற மாட்டேன். எனக்கு அரசியலில் உடன்பாடு உண்டு. தற்போது எனக்கு வயது போதாது. இது அரசியலுக்குள் நுழைவதற்கான தருணம் என்று நான் நினைக்கவில்லை. அரசியலுக்கு வர நிறைய கற்று கொள்ள வேண்டும்.
அரசியல் [^] மிகப் பெரிய கடல். அதில் மூழ்கி நீந்தி கடந்து, கரைக்கு வர வேண்டும். அதற்கு நான் என்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும். எனவே நிதானமாக யோசித்து அரசியலுக்கு வருவேன், என்றார் விஜய்
http://thatstamil.oneindia.in/movies...cal-entry.html
IGNORANCE IS BLISS.Quote:
Originally Posted by podaskie
:rotfl: Never knew that he is funny in real life. Oh man...how interviews really exposes the real you. Pity the journalist.