One of my most fav MGR duet
http://www.youtube.com/watch?v=Ef1mPAwO7II
Printable View
One of my most fav MGR duet
http://www.youtube.com/watch?v=Ef1mPAwO7II
இன்று (NOV -10-2012 )வெளியான இந்து பத்திரிகையிலிருந்து
அன்பே வா !
http://i871.photobucket.com/albums/a...GR/AnbEvaa.gifhttp://i871.photobucket.com/albums/a...AnbEvaaMGR.jpg
Thanks : http://www.thehindu.com/arts/cinema/...cle4084816.ece
Regards
பொன்னெழில் பூத்தது புது வானில் .....
மக்கள் திலகம் - சரோஜாதேவி ஜோடி பாடல் .
என்றென்றுமே மறக்க முடியாத இனிய பாடல் .
தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று வீடியோ பதிவு செய்த திரு joe அவர்களுக்கு நன்றி
ஒரு காதல் தேவதை வீடியோ பாடலில் மாமல்லனின் ஸ்டில் இணைத்த சாதுரியம் ....பாராட்டுக்குரியவர் திரு tfmlover சார் .
அன்பே வா - hindu - விமர்சனம் அருமை .
அன்பேவா ஸ்டில்ஸ் தொடர்ந்து மின்னி தோன்றி மறைவது சூப்பர் ...tfmlover சார் .
MAMALLAN -NAMADHU KALANKARAI VILAKKAM
http://i48.tinypic.com/t71it2.jpg
ANBE VAA -J.B WITH 100 RUPEES NOTE -1966 PTD BY SAROJADEVI
http://i45.tinypic.com/2j2wda1.jpg
ஊருக்கு உழைப்பவன்-1976
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர், வாணிஸ்ரீ, வெண்ணிறஆடை நிர்மலா, எம்.என்.ராஜம், குமாரி பத்மினி, பேபி ராஜகுமாரி, பி.எஸ்.வீரப்பா, தேங்காய் சீனிவாசன், கே.கண்ணன், சண்முகசுந்தரி, ஆஷாத் பயில்வான், ஷெட்டி, ஜஸ்டின், வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்.
இசையமைப்பு:-மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
பாடல்கள்:-"புரட்சித்தலைவரின் அரசவைக்கவிஞர்"புலவர்.புலமைப்பித்தன் & "கவிஞர்"முத்துலிங்கம் & "கவிஞர்"நா.காமராசன் & வாலி & "கவிஞர்"ரெண்டார்கை ஆகியோர்.
மூலக்கதை:-பூவை கிருஷ்ணன் அவர்கள்.
உரையாடல்:-ஆர்.கே.சண்முகம் அவர்கள்.
தயாரிப்பு:-எஸ்.கிருஷ்ணமூர்த்தி & டி.கோவிந்தராஜன் ஆகியோர்.
இயக்கம்:-எம்.கிருஷ்ணன்அவர்கள்.
இதயத்தை வருடும் இன்பகானங்கள்...
1. இதுதான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி!
தலைவா கொஞ்சம் பொறுத்திரு
வெட்கம் போனபின் என்னைச் சேர்த்திரு!
2. இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்-நெஞ்சில்
இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல்க் காற்றினிலே ஒன்றைத் தூது விட்டான்.
3. அழகெனும் ஓவியம் இங்கே-அதை
எழுதிய ரதிவர்மன் எங்கே?
இலக்கிய காவியம் இங்கே-அதை
எழுதிய பாவலன் எங்கே?
4. பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்-ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகைபோல் மனதில் வாழும்
மழலைக்காகப் பாடுகிறேன்! நான் பாடுகிறேன்
திரு வினோத் அவர்களுக்கு,
ஊருக்கு உழைப்பவன் பட விளம்பரம் மற்றும் அப்பட புகைப்படங்களை பதிவிட்ட தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி. கடந்த 6.11.2012 முதல் இப்படம் கோவை ராயல் திரை அரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இன்று மாலை நேர காட்சிக்கு சென்று வந்த நமது நண்பர் திரு ஹரிதாஸ் படத்தின் பிரதி நன்றாக உள்ளதாகவும் சுமார் 300 பேர்கள் வருகை தந்ததாக அலைபேசியில் தெரிவித்தார்
தங்களின் பாராட்டுக்கு *இனிய நன்றி திரு மாசனம் சார் .
மக்கள் திலகத்தின் திரைப்பட *சாதனைகள் *மற்றும் விரிவான *செய்திகள் மக்கள் திலகம் MGR *part -2- திரியில் *இடம் பெற்றுள்ளது .
இந்த வாரம் சென்னை *மகாலட்சுமி *அரங்கில் *நன்கு நாட்கள் மட்டும் MGR *வாரம் .
கோவை -ராயல் *அரங்கில் *ஒளிவிளக்கு வெற்றிகரமாக *ஓடிக்கொண்டு *வருகிறது .
.
ஊருக்கு உழைப்பவன் ....12.11.1976.
மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் நடித்த படம் .
தொழில் அதிபராகவும் , துப்பறியும் அதிகாரியாகவும் வித்தியாசமான நடிப்பில் வந்த படம் .
வாணிஸ்ரீ - வெண்ணிற ஆடை நிர்மலா -குமாரி பத்மினி
mn ராஜம் -ps வீரப்பா -தேங்காய் ஸ்ரீனிவாசன் -கண்ணன் நடித்தது .
பிள்ளை தமிழ் பாடுகிறேன் ......
இரவு பாடகன் ...ஒருவன்
அழகெனும் ஓவியம் .....இங்கே
இது தான் முதல் ......
போன்ற இனிய பாடல்கள் .
மக்கள் திலகம் - ஷெட்டி மோதும் சண்டை காட்சிகள் சென்ஸார் பல இடங்களில் வெட்டியதால் சண்டை காட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை .
மெல்லிசை மன்னரின் இசை சுமாரக அமைந்த படம் .
Tms பாடல் இல்லாதது - குறைதான் .
1976 அன்றைய அரசியல் நெருக்கடி சூழ் நிலையில் மக்கள் திலகம் இப்படத்தை மிகவும் சிரம பட்டு எதிர்ப்புகளை மீறி வெளியிட்டார் .
சென்னை -பை லட் - 7 வாரங்கள்
மகாராணி 9வாரங்கள்
அபிராமி 9வாரங்கள்
கமலா 6 வாரங்கள் ஓடியது .
ஊருக்கு உழைப்பவன் - ரசிகர்களின் மனதை கவர்ந்தவன் .
36 ஆண்டுகள் ...ஆனாலும் இன்றும் இப்படம் எங்கேயாவது ஒரு அரங்கில் ஓடி கொண்டுத்தான் இருக்கிறது .
12.11.2012 - இந்த வாரம் கோவை - ராயல் அரங்கில் ஓடி கொண்டிருக்கிறது
Podhigai - tamil channel
13.11.2012 - 2pm
makkal thilagam mgr in
parakkum paavai .
now at ottanchatram aruna theatre ninaithathai mudippavan
http://i49.tinypic.com/35luomg.jpg
http://i47.tinypic.com/357qan7.jpg
MAKKAL THILAGAM
MGR IN OLIVILAKKU -1968 MOVIE .YEAR BY
YEAR NON STOP RUNNING MOVIE .
1968...1978...1988..1998..2008...2010..2011..2012
12.11.2012.
KOVAI -OLIVILAKKU DEEPAVALI ATTRACTION .
http://i49.tinypic.com/w9cztk.jpg
from 13.11.2012 at royal theatre coimbatore makkal thilagam's super hit movie 'rikshakkaran'
http://i49.tinypic.com/156wk9g.jpg
Murasu tv
makkal thilagam mgr in vettikkaran on 13th nov 2012.
Deepavali compliments to the viewers
FROM EN VIKADAN, SUPPLEMENT OF ANANDHA VIKADAN WEEKLY.
http://i47.tinypic.com/33uwlqp.jpg
RARE IMAGE FROM THENI RAJATHASAN
http://i47.tinypic.com/ofdmh5.jpg