http://oi63.tinypic.com/2rdyexs.jpg
Printable View
இன்று மாலை 6மணி காட்சியில் திருச்சி பேலஸ் தியேட்டரில் சிவாஜி ரசிகர்களின் அளப்பரையால் திக்கு முக்காடி விட்டது. மாலை 5 மணியிலிருந்தே பட்டாசு வெடித்த வண்ணம் இருந்தனர். தியேட்டர் கட்டவுட்டுக்கு ஒரு பழக்கடை வைத்திருக்கும் ரசிகர் விளக்கு அலங்காரம் செய்திருந்தார். சுமார் 1 மணி நேரம் பட்டாசு வெடிக்க பூசணி சுற்று, தீப ஆராதனை இனிப்பு வழங்குதல் என அப்பகுதியே ஒரே ஆரவாரம் தான். நிறைய விஜய் அஜித ரசிகர்கள் தங்களுடைய செல்லில் ஆரவாரத்தை படம் எடுத்தனர் நிறைய பேர் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இப்படி வெறித்தனமான ரசிகர்கள என புலம்பினர்.தியேட்டர் உள்ளேயும் பூக்கள் இறைத்து சூடம் ஏற்றி காசு இறைத்து ஒரு வழி செய்து விட்டார்கள்
https://scontent-sin1-1.xx.fbcdn.net...2a&oe=5778F7B2
https://scontent-sin1-1.xx.fbcdn.net...b7&oe=5786BA4A
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...808aa2a674e649
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...330081ad8893a5
https://scontent-sin1-1.xx.fbcdn.net...8a&oe=57BD5FD2
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...a01d6366f584e3
https://scontent-sin1-1.xx.fbcdn.net...b7&oe=5786BA4A
இராமச்சந்திரன், திருச்சி அவர்களின் பதிவு
கோவையில் கர்ணன் கொண்டாட்டங்களின் போட்டோ பதிவு.
http://i1039.photobucket.com/albums/...pswyro1we0.jpg
(செந்தில்வேல் அவர்களின் பதிவுகளில் இருந்து)
Albert Theatre fans festivity. 10.04.2016 evening show
https://scontent.xx.fbcdn.net/hphoto...20&oe=57768F02
https://scontent.xx.fbcdn.net/hphoto...54&oe=5785853B
https://scontent.xx.fbcdn.net/hphoto...c3&oe=577EB079
https://scontent.xx.fbcdn.net/hphoto...6f&oe=5787B302
https://scontent.xx.fbcdn.net/hphoto...7f&oe=57797247
(திரு ராகவேந்திரா அவர்களின் பதிவு ஏப்ரல்.11. 2016)
https://scontent.fbom1-2.fna.fbcdn.n...08&oe=57766A20
(திரு வாசுதேவன் அவர்களின் பதிவு ஏப்ரல்.12. 2016)
சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கோர் நிவாரணமாக
கலை நிழல் தருவதற்கு,
"திருவருட்செல்வர்" வந்து
விட்டார்...திருச்சி கெயிட்டிக்கு.
சிவனாகவே நடித்து ஜெயித்தவருக்கு, சிவனுக்குத்
தொண்டாற்றிய அடியாரின்
வேடமிட்டு ஜெயிப்பதா கஷ்டம்?
திருச்சி வாழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த இன்று முதல் கெயிட்டிக்கு வந்திருக்கிற "திருவருட்செல்வரை"
வண்ண வண்ணமாய் வரவேற்று நகர் முழுதும்
ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.
http://i1028.photobucket.com/albums/...psk4wn1iq0.jpg
http://i1028.photobucket.com/albums/...psa7athhds.jpg
http://i1028.photobucket.com/albums/...pswy1n6sa2.jpg
http://i1028.photobucket.com/albums/...psop0ih7nd.jpg
http://i1028.photobucket.com/albums/...ps4feicju9.jpg
http://i1028.photobucket.com/albums/...pssqjrxh77.jpg
http://i1028.photobucket.com/albums/...psrqcgld8y.jpg
தகவலும், நிழற்படங்களும்:
திருச்சி.திரு.S. அண்ணாதுரை,
அகில இந்திய சிவாஜி மன்ற
சிறப்பு அழைப்பாளர்.
(திரு ஆதவன் ரவி அவர்களின் பதிவு ஏப்ரல்.15. 2016)
மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் இருவேடங்களில் நடித்து நவீன தொழில்நுட்பத்தில் வெளியான சிவகாமியின் செல்வன் திரைக்காவியம் பல எதிர்ப்புகளைத் தாண்டியும் சிவாஜி ரசிகர்கள் என்ற பெயரில் பல சூழ்ச்சிகளைச் செய்து எப்படியாவது படத்தின் வெற்றியைத் தடுத்து விடலாம் என்று நினைத்தவர்களுக்கு நமது கலைக்கடவுள் சிவா(ஜி) ஆசியுடன் சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் 25வது நாள் ஒடி சாதனை படைத்துள்ளது.
25வது நாள் வெற்றிவிழா 24.04.16 ஞாயிறன்று மாலை 5.30 மணிக்கு சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் நடைபெறுகிறது. மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பால் அன்பு கொண்ட அனைத்து இதயங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
http://www.sivajiganesan.in/Images/200416_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
(திரு சுந்தரராஜன் அவர்களின் பதிவு ஏப்ரல்.21. 2016)
25வது நாள் வெற்றிவிழா 24.04.16 ஞாயிறன்று மாலை 5.30 மணிக்கு சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் நடைபெறுகிறது.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பால் அன்பு கொண்ட அனைத்து இதயங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த அனைத்து மக்கள்தலைவரின் உண்மையான நல் இதயங்களுக்கும் சிவாஜிகணேசன்.இன் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கான 25 வது நாள் சுவரொட்டி உங்கள் பார்வைக்கு.....
http://www.sivajiganesan.in/Images/200416_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
(திரு சுந்தரராஜன் அவர்களின் பதிவு ஏப்ரல்.21. 2016)
http://i68.tinypic.com/vdhf7r.jpg
http://oi64.tinypic.com/303jy2o.jpg
இது ஏதோ புதுசா ரிலீசான படத்துக்கு வந்த கூட்டம் கிடையாது,
நடிகர்திலகத்தின் "சிவகாமியின் செல்வன்" 43 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம், மீண்டும் மறுவெளியீ...டாக கடந்த ஏப்ரல் 1 முதல் திரைக்கு வந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் விழாவாக சென்னை சீனிவாசா தியேட்டரில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது,
படத்தை காண குவிந்த நடிகர்திலகத்தின் உண்மை தொண்டர்கள் அதன் காட்சி
மறுவெளியீடு அதில் உண்மையான வெற்றி என்பது நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மட்டுமே என்பது மீண்டும் நிரூபணம்
விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சிவாஜி சமூக நல பேரவையின் தலைவர் அண்ணன் சந்திர சேகர், மற்றும் திருவாளர்கள் Veeyaar, திரு நாஞ்சில் இன்பா, திரு ஆதவன் ரவி, திரு ஜெயக்குமார்,திரு ராமஜெயம், திரு சுந்தர் ராஜன் மற்றும் அனைத்து நடிகர்திலகத்தின் உண்மை விசுவாசிகள் அனைவருக்கும் நன்றிகள் கோடி
(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://oi66.tinypic.com/23tqob5.jpg
(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து
http://oi68.tinypic.com/zn92r6.jpg
(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://oi64.tinypic.com/2mcuge1.jpg
சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://oi67.tinypic.com/123qhrr.jpg
சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://oi68.tinypic.com/2akihb4.jpg
சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://oi65.tinypic.com/2ecdob6.jpg
சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://oi65.tinypic.com/2nbrk3l.jpg
சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
சிவாஜி கணேசன்" எனும் காலத்தால் அழிக்கமுடியாத கலைஞன்..
உலகில் எவரோடும் ஒப்பிடமுடியாத நடிப்புத்திறமையோடு தமிழ் திரையுலகில் நடிகர் திலகமாக கோலோச்சிய மாபெரும் கலை...ப்பொக்கிசம்...
இவரின் நடிப்புத்திறமையை சாதாரண ரசிகனாக அமர்ந்து கைதட்டி ரசித்ததைவிட,
திரைப்பட இயக்குநர் ஆனபின் அவர் படங்களைப்பார்க்கும்போது அவரின் நடிப்பின் பரிமாணம் அதற்கு அந்த கலைஞன் எடுத்திருக்கும் சிரத்தை
(நவீன வசதிகள் எதுவுமே இல்லாத காலகட்டத்தில்) ஒரு பெரிய பிரமிப்பை உருவாக்குகிறது...
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர் தனித்தனி பாவனைகளை, வசன உச்சரிப்புகளை,
உடல்மொழியை பயன்படுத்தியிருக்கும் இந்த கலைஞன் எந்த உலகபயிற்சி வகுப்பிலும் தயார் செய்துகொண்டவர் அல்ல..
தன்னைத்தானே செதுக்கி கொண்டு தன் திறமையை மட்டுமே நம்பி
கடைசிவரை எந்த அங்கீகாரங்களையும் எதிர்பார்க்காமல்
இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால்
அதற்கு அந்த கலைஞனின் தொழில் பக்தியும் திறமையும் நேர்மையும் மட்டுமே காரணம்..
இன்று கூட சென்னை ஶ்ரீனிவாசா திரையரங்கில் "சிவகாமியின் செல்வன்" 25வது நாள்...
நானும் என் பால்ய நினைவுகளை எண்ணிக்கொண்டு சென்றேன்..
அங்கே கண்ட காட்சி என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது...
வரும் வழியெல்லாம் அதைப்பற்றியே நினைவு...
ஆம்.. ஒரு கலைஞன் மறைவுக்கு பின் ஒரு நடிகரை நம் தேசம் என்றல்ல
எந்த தேசத்திலும் ஓரிரு வருடங்கள் மட்டுமே நினைவு வைத்துக்கொள்வதும் கொண்டாடுவதும்....
ஆனால் சிவாஜி அவர்கள் மறைந்து 15 வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த கலைஞனை நினைத்து வாழும்
அந்த ரசிகர் கூட்டம்...
மாலைக்காட்சி கிட்டதட்ட அரங்கம் full...
சிவாஜி திரையில் வந்ததும் விசில், கைதட்டல், ஆரவாரம், ஆரத்தி.... அய்யோ அப்படியே 70,80களுக்கு போனது போல...
சரி முதல் காட்சிக்குத்தான்னா இல்லங்க படம் முழுவதும்.... இன்னும் அதே ரசனை... அதே பக்தி...
படமும் எதோ இன்னைக்கி எடுத்தது போல இருக்கு... இன்னிக்கிம் அவர் நடிப்பு போர் அடிக்கல...
இன்னும் அவரை தெய்வமாக நினைத்து இன்னும் அவர் தங்களோடுதான் வாழ்கிறார் என்று நினைத்து வாழும்
அந்த ரசிகர்களே உலகின் மிகச்சிறந்த ரசிகர்கள் என தோன்றியது...
அவரால் வளர்க்கப்பட்ட அந்த கண்ணியம் தெரிந்தது அவர்களிடம்..
திறமை என்னதான் வலிமை என்றாலும்
இங்கே பணமும் பகட்டும் திறமையை ஏறி அமுக்குகிறது என்பதற்கு சிவாஜி அவர்களின் வாழ்க்கை ஒரு பெரிய உதாரணம்...
ஆனால் காலத்தின் முன் அந்த பணம் பகட்டு தோற்றுப்போகிறது என்பதற்கு இன்று கண்ட காட்சி உதாரணம்...
(சேரன் பாண்டியன் அவர்களின் முகநூலில் இருந்து)
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...59508697_o.jpg
(திரு ராகவேந்திரா அவர்களின் பதிவு ஏப்ரல்.25. 2016)
சிவகாமியின் செல்வன்.
இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும், நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மறு மற்றும் மறு வெளியீட்டிலும் சாதனை புரியும், நம் ரசிகனின் ரசனை என்றும் மாறாது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டுதான் "சிவகாமியின் செல்வன்" மறு வெளியீட்டில் 25வது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருப்பது.
24-04-2016, ஞாயிறன்று சென்னை சீனிவாசா திரையரங்கில் நடைபெற்ற 25-வது நாள் விழாவில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்டு நமது ரசிகர்கள் அனைவரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. இயக்குனர் சேரன் அவர்களோடு அமர்ந்து திரைப்படத்தை ரசித்தபோது, சேரன் அவர்கள் குதூகலத்துடன் திரைப்படத்தை ஆரவாரம் செய்து ரசித்ததைக் கண்டேன்.
தென்சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் திரு.P .ஜெயக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் சீனிவாசா திரையரங்க ஊழியர்களுக்கு உடைகள் வழங்கப்பட்டன.
http://i1234.photobucket.com/albums/...psa53zrswl.jpg
இந்தத் திரைப்படத்தை மறுவெளியீடு செய்த மதுரை சிவா மூவீஸ் திரு.சந்திரசேகர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
http://i1234.photobucket.com/albums/...pslgqg1ofe.jpg
இதுபோல நடிகர்திலகத்தின் பல திரைப்படங்கள் வெளிவந்து, வெற்றிவிழாக்கள் காணவேண்டும் என்பதே என்னுடைய நம் ரசிகர்கள் எல்லோருடைய ஆவல், விருப்பம்.
நன்றி.
(திருK C சேகர் அவர்களின் பதிவு ஏப்ரல்.25. 2016)
சிவகாமியின் செல்வன் 5வது வாரம்
http://i68.tinypic.com/30kaoud.jpg
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...33&oe=57B0BBD7
Tomorrow onwardas 29th April
Anakaputhur Velco Dts
Aarani karthgyan A/c Dts
Pallikonda -Thangamani Dts
(திரு சொக்கலிங்கம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://i66.tinypic.com/ndkwh.jpg
(முகநூல்களில் இருந்து)
http://i63.tinypic.com/2lnfig9.jpg
முகநூல்களில் இருந்து)
http://i67.tinypic.com/sq79eh.jpg
(முகநூல்களில் இருந்து)
வரும் 6.5.16 வெள்ளி முதல்
மதுரையை கலக்க வருகை தரும்
மக்கள்தலைவரின் பச்சை விளக்கு கொண்டாட்டம் ஆரம்பம்.
பச்சை விளக்கு படத்திற்கு
மதுரை சிவா மூவீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள போட்டோ கார்டு தியேட்டரில் வைக்கப்பட்டது.
http://i64.tinypic.com/1z6s7zp.jpg
(முகநூல்களில் இருந்து)
வகாமியின் செல்வன்
35 வது நாள் .
http://i67.tinypic.com/a9whlk.jpg
(முகநூல்களில் இருந்து)
மதுரையில் மக்கள்தலைவரின் பச்சைவிளக்கு கலக்கல் ஆரம்பம்.
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 6.5.2016 வெள்ளி முதல் வெளியாகும் மக்கள்தலைவரின் பச்சை விளக்கு திரைப்படத்திற்கு அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் தியேட்டரில் ஒட்டப்படும் பிரமாண்ட போஸ்டர்.
http://www.sivajiganesan.in/Images/030516_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
(திரு சுந்தரராஜன் அவர்களின் பதிவு மே .3.2016)
துரையில் மக்கள்தலைவரின் பச்சைவிளக்கு கலக்கல் ஆரம்பம்.
நமது மக்கள்தலைவரின் புகழை தனது கவிதையால் உலகெங்கும் பரப்பும் கவித்திலகம் திரு.ஆதவன் ரவி அவர்களின் சார்பில் பச்சை விளக்கு திரைப்படத்திற்கு மதுரை சென்ட்ரல் தியேட்டரில் வைக்கபடும் ப்ளக்ஸ் பேனர்
http://www.sivajiganesan.in/Images/030516_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
(திரு சுந்தரராஜன் அவர்களின் பதிவு மே .3.2016)