http://i1039.photobucket.com/albums/...psukoifveb.jpgl
Printable View
பலரும் பார்த்திராத
பலருக்கு ஆச்சரியம்கலந்த
இன்ப அதிர்ச்சி தரும்
விளம்பரம்
(மறுபக்கம் ஒருவருக்கு மூச்சுத் திணறும் அதிர்ச்சி)
இலங்கையில் பராசக்தி 38 வது வார விளம்பரம்
http://i67.tinypic.com/1mbsl.jpg
http://i67.tinypic.com/2aahkiv.jpg
Courtesy :facebook
1965 ல் வெளிவந்த தமிழ் திரைப்படஙகளில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் நடிகர்திலகத்தின் " திருவிளையாடல்" ம் மக்கள் திலகத்தின் " எங்க வீட்டுப் பிள்ளை " யும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று,
இரண்டுமே வெள்ளி விழா கொண்டாடிய காவியங்கள்,
இந்த இரண்டு காவியங்களும் 50 ஆண்டுகளுக்கு பிறகு " YouTube " மோதிக்கொண்டன, இந்த இரு படங்களையும் பார்த்து ரசித்து இருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை
" எங்க வீட்டுப் பிள்ளை "- - 1,13,135 viewers
" திருவிளையாடல் ". - - - 23,66,551 viewers
இப்பொழுது புரிந்து இருக்கும் காவியம் என்றால் எது என்பது,
நடிகர்திலகம் நடிப்பு மட்டுமே எந்தத் தலைமுறையினரும் ரசிக்கும்படியாக இருக்கும்,
https://uploads.tapatalk-cdn.com/201...b0ae6609c5.jpg
https://uploads.tapatalk-cdn.com/201...e7c9184148.jpg
http://oi68.tinypic.com/fxe70x.jpg
100வது நாள்
ஜெனரல் சக்கரவர்த்தி
யாழ்நகர் -ராஜா