http://i160.photobucket.com/albums/t...psds11ua2k.jpg
Printable View
இனிய அண்ணன் திரு முதய்யன் அம்மு சார்,
தங்களுடைய புகைப்படங்கள் எல்லாம் கவிதை !
வார்த்தைகளும் அப்படி இருந்தால் மிகவும் பிரமாதமாக இருக்கும் !
தொடர்ந்து உங்கள் புகைப்பட கவிதைகளை தொகுத்து எங்கள் அனைவரின் கண்களுக்கும் விருந்தளிக்க வேண்டுகிறேன் !
நீங்கள் நினைத்தாலும் நினைக்கவில்லை என்றாலும் நான் உங்கள் புகைப்பட பதிவுகளின் ரசிகனே ....!
வளர்க உங்கள் நற்பணி !
இதற்க்கு மேல் நான் என்ன சொல்ல !
https://www.youtube.com/watch?v=-kmac4wfWCI
18-12-1964 MAKKAL THILAGAM MGR IN ''THAYIN MADIYIL'' - RELEASED.
52ND ANNIVERSARY BEGINS TODAY.
http://i63.tinypic.com/351sd4i.jpg
This is not for Senthilvel Sir who deleted his post immediately [ Sivaji Fan, in fact I requested him to cover that particular section only] but this is for nameless....:
பாம்பின் கால் பருந்தும் அறியும்
அந்தி மழை -டிசம்பர் 2015
http://i66.tinypic.com/1znontg.jpg
ஜெயலலிதாவை அழைத்து ஒரு நாட்டிய நாடகம் நடத்த ஏற்பாடு செய்தது.
http://i67.tinypic.com/zodz5v.jpg
http://i64.tinypic.com/2qcpfvd.jpg
எம்.ஜி.ஆரிடம் இருந்துதான்
http://i64.tinypic.com/20ge2vl.jpg
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -டிசம்பர் 2015
http://i65.tinypic.com/s13m0l.jpg
சமாக இருந்தன.
மாலை முரசு -18/12/2015
http://i65.tinypic.com/p2g43.jpg
M.G.R. Words on Actor Kamal Haasan - Dinamalar Video Dated Dec 2015
https://www.youtube.com/watch?v=PtTvEJhiDEI
RARE MGR FAN AT MADURAI; DINAMALAR 23/11/15 DATED
https://www.youtube.com/watch?v=JXDdMJ94-HM
Hats off to you Madurai Tamil nesan sir !
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "தாயின் மடியில் " உதயமான தினம் :18/12/1964
51 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
பல இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.
1.தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
2.என்னைப் பார்த்து எதை பார்த்தாலும்
3. ராஜாத்தி காத்திருந்தா
4.பார்வையிலே பந்தல் கட்டி.
5.பெண்ணே ஒன்று சொல்லவா.
6. கள்ளிருக்கும் ரோஜா மலர்
இத்திரைப்படம் வெளியான 28 நாட்களில் , பிரம்மாண்ட வெற்றிப் படமான
"எங்க வீட்டு பிள்ளை " வெளியானதால் , எதிர்பார்த்த வெற்றி இந்த படத்திற்கு
முதல் வெளியீட்டில் கிடைக்கவில்லை. இருப்பினும் மறு வெளியீடுகளில்
நீண்ட இடைவெளிகளில் காண முடிகிறது.
http://i65.tinypic.com/54wu49.jpg
நமது எதிலும் முதல்வர் மக்கள்திலகம் சம்பந்தமான ஆவணங்கள், புகைப்படங்கள், செய்திகள் அனைத்தும் பதிவு செய்யும் திரு லோகநாதன், திரு சைலேஷ்பாசு, திரு உகேஷ்பாபு உட்பட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்... அடாத மழை பெய்யும் காலத்திலும் வசூல் சக்கரவர்த்தி மக்கள்திலகம் அவர்களின் ஒப்பற்ற காவியங்கள் செய்த அட்டகாச சாதனை, சரித்திரங்களை நண்பர்கள் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்...