அந்தி மழை மாத இதழ் -ஜனவரி 2017
http://i67.tinypic.com/2ighik7.jpg
Printable View
அந்தி மழை மாத இதழ் -ஜனவரி 2017
http://i67.tinypic.com/2ighik7.jpg
மக்கள் குரல் -17/01/2017
http://i67.tinypic.com/242hf0z.jpg
TIMES OF INDIA -17/01/2017
http://i66.tinypic.com/24zivxw.jpg
http://i66.tinypic.com/288rprq.jpg
மக்கள் திலகத்தின் நூறாவது படமான ஒளிவிளக்கு எப்போதும் எனக்குப் பிடித்த படம். இன்றைக்கும் மறுவெளியீட்டில் வசூலை கொடுக்கிறது. இதில் வரும் தைரியமாக சொல் நீ மனிதன்தானா? பாட்டில் மக்கள் திலகத்தின் நடிப்பு சூப்பர்.
அவரது நடிப்பு இந்த படத்திலும் பாட்டிலேயும் மட்டுமே இல்லாமல் எல்லா படத்திலும் பாடல் காட்சிகளிலும் படு இயல்பாக இருக்கும். பாடல் காட்சிகளில் முரட்டுத்தனமாக கீழ்த்தாடையும் முகவாய் ஆட ஆட வார்த்தையை கடித்து துப்புகிறது போல மக்கள் திலகம் வாயசைக்க மாட்டார்.
புரட்சித் தலைவர் இயல்பாக நடிச்சதால்தான் இன்றும் அவர் நடிப்பு இளைஞர்களாலும் இன்றைய நடிகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இப்போது நடிக்கும் நடிகர்களில் விஜய் சேதுபதி மிகவும் இயல்பாக நடிக்கிறார். அவரே மக்கள் திலகத்தை வெகு எதார்த்தமாக நடித்தார், ஈஸியான பாடி லாங்குவேஜை கண்டுபிடிச்சது அவர்தான் என்று குமுதம் பேட்டியில் கூறி இருக்கிறார். அதை பதிவு போட்டுளேன்.
ஒரு நடிகர் இருந்தார். அவருக்கும் இயல்பான நடிப்புக்கும் ஜன்மாந்தர பகை. சாதாரணமாக நாம்பளும் நம்மளைப் போன்ற பொது மக்களும் சரி, சினிமாவில் மக்கள் திலகம் உட்பட மற்ற நடிகர்களும் சரி, அடுத்தவர்களோடு பேசும்போது தேவை ஏற்படும் சமயத்தில் இயல்பாக, ‘ஏன்?’ என்றுதான் கேட்போம்.
ஆனால், அந்த நடிகரோ, ‘ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ…………………....ன்?’ என்று அரைகிலோ மீட்டர் நீளத்துக்கு அடித் தொண்டையில் நடிகர் அசோகனை விட சவுண்டாக கேட்டு படுத்துவார். அதை ரசிப்பவர்கள் எல்லாம் ஒளிவிளக்கு படத்தில் மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு பற்றி பேச வந்துவிட்டார்கள். கொடுமைடா சாமி..
http://i64.tinypic.com/2u3xouw.jpg
நேற்று (23/01/2017) தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படங்கள் .
ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - ராஜா தேசிங்கு
சன் லைப் - இரவு 7 மணி - வேட்டைக்காரன்
இன்று (24/01/2017) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "ரகசிய போலீஸ் 115" ஒளிபரப்பாகிறது .
தின இதழ் -18/01/2017
http://i63.tinypic.com/vqtifn.jpg