http://i63.tinypic.com/2m2x6c6.jpg
Printable View
கலை சக்ரவர்த்தி மக்கள் திலகம் படைப்பு "சிரித்து வாழ வேண்டும்" காவியம் பற்றிய தகவல்கள் அருமை .... சகோதரர் லோகநாதன் பதிவுகளுக்கு பாராட்டுக்கள் பல...
அன்புள்ள சுகாராம் அவர்களே,
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி. உரிமைக்குரல் அல்லது சிரித்து வாழ வேண்டும் ஏதாவது ஒரு படமாவது சத்யம், தேவி பாரடைஸ் போன்ற பெரிய அரங்குகளில் வந்திருந்தால் வசூல் சாதனை மிக்க படங்களாக அமைந்திருக்கும் என்பது என் கருத்து .1974ல் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் எதுவும் சென்னையில் பெரிய அரங்குகளில் (அண்ணா சாலையில் ) வெளியாகாதது
வருத்தமான விஷயம் .
தினகரன் -02/12/18
http://i66.tinypic.com/zu5f9t.jpg
தற்போது சென்னை ஸ்ரீநிவாஸாவில் வெற்றி நடை போடுகிறது .
http://i67.tinypic.com/jh9fmo.jpg
பாக்யா வார இதழ் -07/12/18
http://i64.tinypic.com/2ealcm8.jpg
http://i65.tinypic.com/bgtqp1.jpg
http://i66.tinypic.com/1085rbb.jpg
http://i67.tinypic.com/qsma7o.jpg
http://i65.tinypic.com/htee6r.jpg
சேலத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது மனிதநேய விழா தவறாக
உரிமைக்குரல் இதழில் 2/02/2019 என்று பிரசுரம் ஆகியுள்ளது . அதை திருத்தி
03/02/2019 (ஞாயிறுக்கிழமை ) என்று படிக்கவும் .