vaanga Raj-ji... I hope you had a wonderful pongal.
Sugarcane saappiduRadha paaththEn..
Printable View
vaanga Raj-ji... I hope you had a wonderful pongal.
Sugarcane saappiduRadha paaththEn..
Hello Raj, RC & NOV! :)
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
Hi Priya... :)
சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு
தமிழ் கொஞ்சம் தேவை
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு
அதுவா அதுவா நெடுவாசல் கூத்துல
மனச பறிச்ச மயில் தோகை பேச்சுல
எதுக்கும் துணிஞ்சு அது போற போக்குல
நடத்தும் உனைப்போல் ஒரு ஆளை பாக்கல
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அது தான்
இது காதல் தெய்வீகம்
அட போடா
என் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் ராகம் இது
அன்பினில் வாழும் உள்ளம் இது
அணையே இல்லா வெள்ளம் இது
Sent from my SM-N770F using Tapatalk
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்
இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
Sent from my SM-N770F using Tapatalk
காத்திருந்தேன் கட்டி அணைக்க
கன்னி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி அளக்க
முத்து நகையே உன்னை நானறிவேன்
தத்துங்கிளியே என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ... ஓஹோ
NOV: Are you excited for Bigg boss finale?
என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொன்மணி என் ஜீவன் நீயடி தூங்கடி
என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொன்மணி என் கானம் கேட்டு தூங்கு பூங்கொடி
கண்ணே கனா வரும் அதில் நிலா வரும்
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
இங்கே என் பாதை மாறி
எங்கெங்கோ தேடித் தேடி
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
:confused2::confused2:
lol.. she is singing Relay songs style in PP :lol2:
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே
நிலவென்ன பேசும்
குயிலென்ன பாடும்
மலரென்ன சொல்லும்
மனதிலே கதை பேசுமோ
இன்பக் கவி பாடுமோ
I felt sad today as the previously eliminated contestants were asked to leave the house!
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும்
சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
When the got visitors from families, everything started to fall apart. They shouldn’t have been allowed to give them their feedback. Bala looks worn out, others are stumbling and trembling. Sucks!
மழலை என்றும் மாறாத கிளிகள்
கவலை என்றும் காணாத குயில்கள்
The reason I started watching is because of the pandemic. If everything is normal, I’d have cared less! :lol:
Nobody bothers - BB clearly said no advice or suggestions to be given, but Sanam goes around advising everyone :banghead:
This season will be remembered for free and unwarranted advices beginning from advice-king Aari - he imagines himself to be in BB to guide and help others :banghead:
கிளியே கிளியே கிளியக்கா
கிழிஞ்சுப்போச்சு உசுரக்கா
குயிலே குயிலே குயிலக்கா
கூச்சல் போடும் உடம்பக்கா
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது
அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது
குயிலே உனக்கனந்த கோடி நமஸ்காரம் குமரன் வரக் கூவுவாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops! Late post!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
*ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
NOV: நான் அப்பீட்டு
:lol: நீங்க ரிப்பீட்டு