உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
Printable View
உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி
புன்னகை மன்னன்
பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம்
மயங்கும் கண்மணிக்காக
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மின்பார்வையில் மீதியும் தேயம் இன்று நேற்று என்று இல்லை
நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அதுஎப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
எனக்கும் உனக்கும் தான் பொருத்தம் இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனைசேரும்
என் உயிர் நீதானே உன் உயிர் நாந்தானே நீ யாரோ இங்கு
யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய்
என்னுயிர் நீதானே உன்னுயிர் நான்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு..
உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்
மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி கலக்கம் எனது காவியம்
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ இல்லையேல் இனி நான் இல்லையே
உயிர் நீயே
தூங்காத கண் என்று ஒன்று துடிக்கின்ற சுகம் என்று ஒன்று
தாங்காத மனம் என்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே
Hi Priya :)
இளமை திரும்புதே புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே பனிக்காத்தும் சூடாச்சே
This is me... I seem to have gone back in time... I wonder how?
இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ
சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ
Take care, NOV! 😆
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே
ada paavame... I am feeling on top of the world - and you all are concerned? :huh:
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
😂😂😂
அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே கண்ணீர் துன்பம் போச்சே கறை சேர்த்திடல் காதற்கே
அழைக்கிறான் மாதவன்… ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும், மயில் இறகும்,
எதிர் வரவும் துதி புரிந்தேன்
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்
மயிலே உன் தோகை எங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்
ஏக்கம் தீர சேர்த்துக் கொள்வேன் காதல் வண்டாட்டம்
தங்கம் போல அங்கம் அம்மா தாழம்பூவாட்டம்
தாளாதம்மா நாள் முழுதும்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா
நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் இனிக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி
சின்னஞ்சிறு பூவே உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
குளிர் மேகம் கண்ணுக்குள்ளே
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா