மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியில் இன்று இளையவள்
Printable View
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியில் இன்று இளையவள்
First word again?
2 times in a row...
லா லா லா இனியவளே இளையவளே
லா லா லா அறிந்தவளே
Should have asked for clue!
அடிபோடி பைத்தியக்காரி
நான் அறிந்தவள்தான்
உன்னை
மனசெல்லாம் உன்னை நினைத்து வலிக்குது தோழா பழசெல்லாம்
அதைக் கற்பனை செய்து பாட
நினைக்க எல்லாம் பழசா போச்சு
ஆடிப் பாடி வேல
விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும்
மாடி மேல மாடிகட்டி கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே
ஹலோ
ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
என் சுவாசம் உன் மூச்சில் ..
உன் வார்த்தை என் பேச்சில்..
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு
திரு திருடா திரு திருடா
தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா
தீண்டியே பாரடா
கை வாளால் என்னைத்தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டுப்போட வாராய் வா
காலோடு கால்கள் எட்டு
பேசாதே பந்தல் கட்டு
காற்றோடு கூட்டிப்போக வாராய் வா
வா...வந்தால்…சாவேன்
தொல்லையென நீயும் என்னை நினைத்தாலே நிம்மதியை நீபெற துணை புரிந்து
சாவேன் நான் சேர்ந்தாலும் சந்தோசம்
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்
பொருத்தம்
திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழக பழக
உரிமையில் அழைக்கிறேன்
உயிரிலே கலந்து மகிழ
வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில்குப்பம் குருவிய போல
தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னாலே
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
ஒரு கரப்பான்பூச்சி போலே என்ன கவுத்து போட்டாளே
மோசமா கடிக்குற கண்ணாலே
ஒய்யாலே கவுத்துப்புட்டாளே என் மனச
ஒய்யாலே
போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே
ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி உன் புத்தி
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்
கொடிகள் எல்லாம் பலவிதம்
கொடிக்குக் கொடி ஒருவிதம்
கொண்டாட்டம்
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
சின்னச் சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
தேரோட்டம் ஆனந்த ஷெண்பகப் பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா
அடடட மாதுளம் கனியே
இத இன்னும் நீ நினைக்கலியே
கிட்ட வாயேன் கொத்திப் போயேன்
உன்ன நான் தடுக்கலியே மறுக்கலியே
அடடட மாமரக்கிளியே உன்ன இன்னும்
மானாமதுரை மாமரக்கிளையிலே பச்சைக்கிளி ஒண்ணு கேட்டது கேட்டது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
Clue pls!
Ulundhu vedhaikkaiyile from Mudhalvan
வெக்கப்படப்பில் கவுளி கத்த
வலது பக்கம்கருடன் கொத்த
தெருவோரம் நெரகுடம் பாா்க்கவும்
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
ஒரு பூக்காாி
நான்தான்டா பூக்காரி நாடறிஞ்ச பூசாரி
அடிக்காதே உடுக்கை அடிக்காதே
அரட்டாதே மிரட்டி விரட்டாதே
இந்த ஆத்தா யாரு காட்டட்டுமா
உன்னைப்போல ஆத்தா என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
கல்லில் அடிச்சா அது காயம் காயம்
சொல்லில் அடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலா போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு
புத்திய மாத்தி பொழைக்க சொன்னா
கத்திய மாத்தி காவு வாங்கியே
மாடுக்குத்தி கிழிச்சாலும்
பொழச்சுக்குவேன்டி
ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா
என்ன செய்யுவேன்டி
சூரிக்கத்தி வீசுனாலும்
நிமிந்து
ஊ சொல்றியா மாமா ஊ-ஊ சொல்றியா மாமா
நெட்டையாக வளந்த பொண்ண நிமிந்து நிமிந்து பாப்பாங்க
குட்டையாக இருக்கும் பொண்ண குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க
அட குனிஞ்சு நிமிர்ந்து வளைஞ்சு நெளிஞ்சு உழைக்க முடியுமா
பொம்பள
கட்டுலுக்கு மட்டும் தானா பொம்பள
அவ கஷ்டத்தில யாருக்குமே பங்கில்ல
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்