try this....
What is the similarity between Short Circuit and Poraamai?
Printable View
try this....
What is the similarity between Short Circuit and Poraamai?
rendum posungum!
vayaru eriyum
:yes: wire (vayir) eriyum... :lol2:Quote:
Originally Posted by Prabhu Ram
try this...
."MalaimEgam" kku opposite yenna?
Mazhai may not come!
puthusa sollunga sarna :cry:
okei ithE mathiri yosichu sollunga
opposite of
"Area-manager"
Araadha-manager... :lol2:Quote:
Originally Posted by Shakthiprabha
close enough to what I thought (original kadi)
adhenna odiginal kadi...aadunari kadi... :lol2:Quote:
Originally Posted by Shakthiprabha
odiginal kadiyE neengalE sollunga :D
okei its supp to be
iranguyya manager
மூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.
போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார் "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"
ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து "ஹலோ யாரது? எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்"
"என்னது காபியா? நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்?"
"சரி சரியான நம்பர் எது?"
"ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?"
"யாரு கிட்ட?"
"நான் தான் இந்த கம்பெனியோட CEO"
"நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?"
"தெரியாது,யார் கிட்ட?"
"தெரியாதா அப்பாடா...ரொம்ப நல்லது"
டொக்...
ஒரு சினிமா பைத்தியத்தின் காதல் கடிதம்
"அன்பே ஆருயிரே"
"உன்னை கண்டநாள்முதல்" "எ.பி.சி.டி" மறந்தேன். "123" மறந்தேன்.
"அறிந்தும் அறியாமலும்" "காதல் கொண்டேன்" ஆனால் நீ என்னை "அன்னியன்" ஆக்கி "மஜா" வாக இன்னொரு "போக்கிரி" யுடன் போய்விட்டாயே "சந்திரமுகி" இனிமேல் "வில்லன்" நான் தான்டி. ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. உன்னவிட "அட்டகாசம்" அ ஒரு பொண்ணை மடக்கி காட்டுல என் பெயர் "மன்மதன்" இல்லடி.
5.தத்துவங்கள் !
______________
1.குவார்ட்டர் அடிச்சுட்டுக் குப்புறப் படுக்கலாம்...
ஆனா குப்புறப் படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது!
2.நாய் வாலை ஆட்டலாம்...
ஆனா வால் நாயை ஆட்ட முடியாது!
3. Trainக்கு டிக்கட் வாங்கிட்டு Platformல உட்காரலாம்...
ஆனா Platformக்கு டிக்கட் வாங்கிட்டு Trainல உட்கார முடியாது!
4. காக்கா என்னதான் கறுப்பா இருந்தாலும் அது போடற முட்டை வெள்ளை!
அதோட முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்க காக்கா கறுப்புதான்!
5.வாயால மூச்சு விட முடியும்
ஆனா மூக்கால தண்ணிக் குடிக்க முடியாது!
காதல்
ஒரு மழை மாதிரி,
நனையும் போது
சந்தோஷம்.
நனைந்த பின்பு
ஜலதோஷம்.
------------------------------
வாழை மரம்
'தார்' போடும்
ஆனால் அதை வச்சு
நம்மால
'ரோடு' போட முடியாதே!
----------------------------------
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
---------------------------------------
நாய்க்கு நாலு கால் இருக்கலாம்,
ஆனால், அதால
லோக்கல் கால்,
எஸ்.டி. டி.கால்,
ஐ.எஸ்.டி. கால்
ஏன் ஒரு மிஸ்டு கால் கூடப் பண்ண முடியாது.
---------------------------------------------
நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா, அது என்ன நினைக்கும் தெரியுமா?
Intel inside
Mental outside !!!
-----------------------------------------------
சார், டீ மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.
- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம் .
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் .
ஆனா,
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா ?
- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ? :lol2:
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது :rotfl:
டிசம்பர் 31க்கும்,
ஜனவரி 1க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால் ,
ஜனவரி 1க்கும் ,
டிசம்பர் 31க்கும் ,
ஒரு வருசம் வித்தியாசம் .
இதுதான் உலகம் .
இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா , ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா ? இல்ல பிளேன்
ஓட்டுறது பிளானிங்கா? :x
Passanga Mattum Yen
Naal Thavarama Koyilukku Poranga ? ? ?
Pooja , Deepa , Aarthi , Archana , Keerthana , Jothi ' nu
Ellame Ange Thane Irukku ! ! !
Anjali , Pushpa Ellam Pinnadi Varuvaanga ' pa . . .
விடிய விடிய
டீவி ஓடினாலும்
அதால ஒரு இன்ச் நகர முடியுமா?
சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
சிவகாசியில காச கரியாக்குவாங்க!
நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!
சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.
ஆனா,
முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.
அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!
- எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்
Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!
ஆனா,
பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!
கொஞ்சம் யோசிங்க!!!
- பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்
ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.
அப்ப,
பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.
ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
தெரிஞ்சுகிட்டியா?
சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் 'மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்
நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்
என் இதய துடிப்பு அதிகரிக்கிறது
ஆயிரம் மடங்கு!
ஏன் தெரியுமா?
சாதரணமா பேய் கடந்து போனா
அப்படிதான் ஆகும்.
நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.
சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை. அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.
டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,
எப்டி எப்டி விளையாடுவார்?
கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ...........
தில்லு இருந்தா எஸ்.எம்.எஸ் அனுப்புங்க
அன்பு இருந்தா பிக்சர் மெஸெஜ் அனுப்புங்க
காசு இருந்தா கால் பண்ணுங்க
எல்லாம் இருந்தா உங்க செல்ல கூரியர்ல அனுப்புங்க!
sp akka :shock: u seem to be a pro in kadis :rotfl2: :lol2:
:? :roll:Quote:
Originally Posted by Wibha
அசத்தல்.. அருமை.. தொடருங்க..!
soap dabbaala edhukku chinna chinna holes irukku theriyumaa :?
periya hole irundha soap keezha vizhudhudum :P
I used to be called 'kadi queen' amongst plus 2 level friends :| :oops:Quote:
Originally Posted by Wibha
okei something on similar tones to what ganesh has posted:
___________
ottagam en muttai podurathillai?
uyarathulErndhu vizhundha odainjidum