Chithiramey...... :thumbsup: :clap:
Printable View
Chithiramey...... :thumbsup: :clap:
:D :D :yes:Quote:
Originally Posted by baroque
http://www.youtube.com/watch?v=OC-itwDFCrs
(P.S: Lip synchronisation is absent :( )
____
ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
காலமகள் பெற்ற மகன் கோல முகம்
கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க
ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
வெண்ணிலவின் சாறெடுத்து வார்த்த முகம் ஒன்று
பால் மனமும் பூ மனமும் படிந்த முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று
வெள்ளிரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
very nice song akka :)
http://raretfm.mayyam.com/stream/pow06/alai_am.rm
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும் வரை இவள் பாவம்..பாவம்
கண்ணில் இன்னும் சிந்த கண்ணீர் இல்லை
ஏதோ கொஞ்சம் இனிமை
பெண்ணை பெண்ணாய் காணும் காலம் இல்லை
போதும் போதும் தனிமை
பிள்ளை என்னும் முல்லை கண் வளர
இல்லை இல்லை கவலை
ஆஆஆ...இந்த நேசம் சுகமானதே
இவள் வாழ்க்கை நிறம் மாறுமே
என்றாலும் கண்ணோரம் ஓர் சோகமே
ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே
ஏதோ சொல்லி சிரிக்கும்
தர்மம் பேசும் இந்த ஊர் உள்ளதே
சாகும் முன்பே எரிக்கும்
தானே ஏணி தரும் மேலே ஏற விடும்
மீண்டும் ஏணி பறிக்கும்
ஆஆஆ....தடுமாறும் இங்கு நியாயங்கள்
இதனால் தான் பல காயங்கள்
கண்ணீரில் தள்ளாடும் பெண் தீபங்கள்
கே. ஜே. யேசுதாஸ் / இளையராஜா / வாலி / வண்ன வண்ணப் பூக்கள்
இள நெஞ்சே வா... நீ இங்கே வா...
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்...
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
பச்சைப் புல் மெத்தை விரிக்கும்
அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்
பட்டுப் பூ மொட்டு வெடிக்கும்
செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்
சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்
பட்சிகள் வாழும் கூடுகள்
மண்ணின் ஆடை போலே வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம் செம்மீன் தேடுதே
இந்நேரம்...
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவித்தேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுத்தேன்
வர்ணித்துப் பாடும் கவிஞன் நான்
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில் ஏறியே
சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்
கண்ணில் காணும் யாவும் என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு விண்ணைத் தீண்டுதே
இந்நேரம்...
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்...
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்...
http://www.raaga.com/channels/tamil/movie/T0000285.html
:thumbsup: :ty:Quote:
Originally Posted by raagadevan
priya, all ur selection, stick on to me, even more fiercely as I keep hearing it. (just like vadamalar vaaduthu song :D )Quote:
Originally Posted by priya32
This song is Awesome :thumbsup: :D :redjump: :ty:
What is the raaga of this song... raaga sounds so familiar :( :oops:
IS it VASANTHA :? :oops:
I found lot of 1975 to 1985 movies in CINESOUTH.COM... which might have made impact when I was a kid.
I used to listen to vividh bharathi a lot.
I intend posting lot of such songs shortly.
I DID NOT KNOW SUMAN had acted in 10 films nearly during late 1970s and early 1980s :shock: :redjump:
I try to shall fetch some songs :?
SP, நான் இங்கு எழுதும் பாடல்கள் எல்லாம், மனதுக்குள் ஆயுள்கைதிகளாய் சிறைபிடித்து, போகவேமாட்டேன் என்று அடம்பிடித்து, அடிக்கடி கேளுடியென்று தொந்தரவு செய்யும் இம்சைக்குறிய பாடல்கள்...ஒவ்வொரு பாடலும் மணியாக இனிப்பவை என்பதால், இங்கே 'LYRICS' எழுதி உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்! :D
நான் கர்நாடக இசை கற்றுக்கொள்ளவில்லை, அதனால்...நீங்க கேட்ட 'சந்தன புன்னகை' பாடலின் ராகம் எனக்கு தெரிய வாய்ப்பில்லை! :(
SP, Thanks for posting lyrics for, 'Vedham Anuvilum Oru Naadham' song, everytime I watch this song, I can feel the Guru Bakthi on S.P.Shailaja's dance through her expressions on this song! This song gives sad,sorrow and depressed (mixed) feeling whenever you watch it!
exactly, priya! but, even though this song is a sad/sorror/depressing one, there's something in this song that pulls me ( and I guess you too).... i can't put it into words what it is...Quote:
Originally Posted by priya32
There are somethings which pull u towards certain songs for ABSOLUTELY UNKNOWN reasons.... Ive experienced it right from my young age of 8 or 10 (I aint exaggerating).Quote:
Originally Posted by NM
So whta can it be?
I can only attribute it to the RAAGA-tune(mettu) OF the song :?
There are somethings which pull u towards certain songs for ABSOLUTELY UNKNOWN reasons.... Ive experienced it right from my young age of 8 or 10 (I aint exaggerating).Quote:
Originally Posted by NM
So whta can it be?
I can only attribute it to the RAAGA-(-raagam-mettu-tune) OF the song :?
Hmm..yes Shakthi ..in this case , that's probably right.
there was one particular song (I can't remember it now :oops: ), which I used to sing/listen to alot some years..the initial music always makes me picture a beautiful sunrise on a beach.
:thumbsup: wow
http://music.cooltoad.com/music/song.php?id=215336
அலையலையாக...
அழகழகாக...
நீர்பாயும் ஓடைக் கரையில்
நீராடும் நீலக்குயில்கள் எந்த நாளும் வாழ்க
நிலமகள் குளித்திடும் கார்காலமே
பனிமழை பொழிந்திடும் வெண்நீல ஆகாயமே
இளமையின் துடிப்பும் இயற்கையின் வனப்பும்
இணைந்திடும் பொழுதல்லவோ
அலையலையாக...
அழகழகாக...
நீர்பாயும் ஓடைக் கரையில்
நீராடும் நீலக்குயில்கள் எந்த நாளும் வாழ்க
ரதி மதன் ரசனைகள் ஏராளமே
ரகசியம் இருவரும் கொண்டாடும் ஏகாந்தமே..லாலல் லாலல் லால
உதடுகள் எழுதும்
கவிதைகள் முழுதும்
உணர்ச்சியை பிழிந்திடுமோ
அலையலையாக...
அழகழகாக...
நீர்பாயும் ஓடைக் கரையில்
நீராடும் நீலக்குயில்கள் எந்த நாளும் வாழ்க
மலைமுடி மடியென தாலாட்டுமோ
மழைமுகில் குழந்தை போல் வந்தாட பாலூட்டுமோ
அருகினில் இருந்து
அவள் தரும் விருந்து
அவனுக்கு இனிதிடுமோ
அலையலையாக...
அழகழகாக...
நீர்பாயும் ஓடைக் கரையில்
நீராடும் நீலக்குயில்கள் எந்த நாளும் வாழ்க
___
Music composed by SG.
When we listen to the line 'Alaiyalaiyaaga' it creates ripples and waves in our mind...akin to the real one.
I am sure Waves of memories would moisten our minds, when we recollect this old-rare-gold hit.
Also lyricist's imagination knows no bound when he compares the greenery on the mountain as "malai mudi"
:clap: Is it VM? :?
__
I wish someone can give the REAL MP3 version of listening to this song :( .
(this guy whoever sang is not bad though).
Also I am missing the BG MUSIC :(
Nice tune from TR.
Vaarthai thendral
nee veesum podhu
adum povai anen madhu - Nice lyric....
singers KJY and Sasireka??
REminds my +2 days.......
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரிQuote:
Originally Posted by raagadevan
உன்னை பாரமலே மனம் தூங்காதடி
:clap: :ty:
Please forgive and forget pandaribhai's UNNATURAL acting and FEIGNED shyness :sigh2: !!! I think the music and shivaji deserves a wow :P
http://www.youtube.com/watch?v=3orL0BKueRI
புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க
புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே
உங்க எண்ணத்த சொல்லி விட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
உம்மை எண்ணி ஏங்கும்
என் இடத்தில் சொல்லாமல்
இருட்டு வேளையிலே...ஏ
யாரும் காணாமலே
உம்மை எண்ணி ஏங்கும்
என் இடத்தில் சொல்லாமல்
இருட்டு வேளையிலே...ஏ
யாரும் காணாமலே
திருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே
திருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே
சந்தித்திருந்ததெல்லாம் சிந்தித்து பாராமலே
புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே
உங்க எண்ணத்த சொல்லி விட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க
என்னை சுற்றி பறந்த வண்டு
சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை
சுவைத்து போவாயே
இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்புக் கயிறிதுதான் அறுக்க யாராலும் ஆகாதய்யா...
அன்புக் கயிறிதுதான் அறுக்க யாராலும் ஆகாதய்யா...
புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே
உங்க எண்ணத்த சொல்லி விட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க
Intha paadal Parasakthi padathil Pandaribai kanavu kaanpathaaga varum paadal. Aanaal padathin iruthi kaatchiyil SivajiGanesan intha paadalai paaduvaar.Athu eppadi?
Avarukkum intha kanavu vanthirukkumO?
Chiru vayathil paartha ninaivu. OruvElai pizhaiyaai kooda irukkalam.
:D
May be after climax, they DISCUSS and dream together :lol:
:notthatway:Quote:
Originally Posted by Shakthiprabha
andha kanavula pandaribai shivaji kittethAn pAdurAnga. adhanAl
shivaji-ukku andha pAttu manapAdam aadyiduchu.. :mrgreen:
:lol2:
Shakthi - the song is :thumbsup: love it!
:D thx nm
nice song, akka :thumbsup:
Herez a rare hit from veetukku veedu vasappadi.
Song features my fav SUMAN and shobha.
The situation is 2 ppl falling in love despite strong hatred which they thought they possess towards each other :?
http://www.tfmpage.com/cgi-bin/strea.../sotd/aadal.rm
With the sensual voice of S.JANAKI this song talks about a normal dream of an indian woman regarding her life after marriage.
________
ஹ்ம்ம்...ஹ்ம்ம்..ஆ...அஹா..ஹா
ஆடல் பாடல் காதல் என்பது அப்போது..ஒ...
ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது
நாளை வருவது கல்யாணம்
இன்று வெள்ளோட்டம்
இந்த கொண்ட்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும்....
ஆடல் பாடல் காதல் என்பது அப்போது..ஆஆ...
ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது
பகலினின் ஒருவகை நண்பன்
இரவினில் ஒருவகை இன்பம்
மடியிலே பூங்கொடியென சாயும்
தேய்வ பந்தம் ஆ...அ...
இலக்கியம் போல் ஒரு குடும்பம்
இலக்கணம் போல் ஒரு கணவன்
அது வரை நம் ரகசியம்
கனவில் தோன்றும் சொர்க்கம்
ஆடல் பாடல் காதல் என்பது அப்போது..ஆஅ...
ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது
திருமணம் ஆனதும் எனது
உடலும் உடமையும் உனது
அரசன் நீ
உன் அடிமை நான் :shock: :mad: :hammer:
எல்லாம் உந்தன் ஆணை
கங்கையும் யமுனையும் சங்கம்
சரஸ்வதி வருவாள் அங்கும்
உறவிலே பூங்குழந்தைகள்
ஆணும் பெண்ணும் சங்கம்
ஆடல் பாடல் காதல் என்பது அப்போது..ஒ...
ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது
நாளை வருவது கல்யாணம்
இன்று வெள்ளோட்டம்
இந்த கொண்ட்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும்....
லால லால லால லலலல லாலாலா...ஒ...
ஆ...அ..ஹ்ம்ம்...ம்ம்...
http://www.dhool.com/cgi-bin/stream....om/sotd/873.rm
MSV's another semi classical stunner!
கம தநி சநி தம கம கச நிச நித நான் பாட
தக திமி தாமென தோமென தையென நீயாட
இடைமின் எழுதும் உடல்பொன் எழுதும் ஒரு மான் தானோ
சுரம் முன்னெழுதும் தமிழ் பன்னெழுதும் இசைத்தேன் தானோ
அழகிய திருமுக தரிசனம் தந்திட வாராயோ
அபிநய விழிகளில் கவிமழை சிந்திட பாராயோ
பாதத் தாமரை பூவென்ன ஆகும் பஞ்சு பட்டாலும் புண்ணாகிபோகும் (2)
அழகிய செம்பஞ்சு தீட்டாதமுன்னே அல்லிப்பூவண்ணம் காடாதோ கண்ணே
அது மண்படுமே அதில் புண்படுமே மனம் தாங்காதே
எழில் தெண்படுமே பிறர் கண்படுமே வழிபோகாதே
அழகிய திருமுக தரிசனம் தந்திட வாராயோ
அபிநய விழிகளில் கவிமழை சிந்திட பாராயோ
தங்க மேகலை சங்கீதம் பாட...(2) தாளம் தப்பாமல் செவ்வாழை ஆட
அசைந்திடும் மேலாடை பூப்பந்தல்போட ஆடும் உன் வண்ணம் நானென்ன கூற
எழில் நந்தவனம் அதில் வந்தமறும் குயில் நானன்றோ
உயிர்க் கற்பனையில் இசை அர்ச்சனைகள் சேரும் நாளென்றோ
அழகிய திருமுக தரிசனம் தந்திட வாராயோ
அபிநய விழிகளில் கவிமழை சிந்திட பாராயோ
இடைமின் எழுதும் உடல்பொன் எழுதும் ஒரு மான் தானோ
சுரம் முன்னெழுதும் தமிழ் பன்னெழுதும் இசைத்தேன் தானோ
கம தநி சநி தம கம கச நிச நித நான் பாட
தக திமி தாமென தோமென தையென நீயாட
this is one of my fav songs... lyrics is kinda male chauvanistic? well not sure.. no comments.
Ofcourse there are 2 to 3 lines which I do not enjoy, because I personally feel MADHAVI is a better person than KANNAGI and like her more than kaNNagi.
Actually I am not much fond of the character kannagi at all.
___
http://www.dhool.com/sotd2/603.html
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
ஆ....ஆ...ஒஹோ..ஒஹோ...ஒஹோ ஹோ
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
ஆ....ஆ...னன..னன..னனனன...
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
தென்குமரிக் கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம்-அங்கு
பேசாத கதைகளெல்லாம் பேசுவோம்
ஆஅ.......ஆ.....அ......
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்-நாம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
தேனருவிக் கரையினிலே திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல்தழுவ குளிக்கணும் -நான்
நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும் -பொய்க்
கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்-பொய்க்
கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
பூம்புகார் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்- உன்
கணவனுக்கு பெருமை தனை சேர்க்கணும்
ஆஅ...அ...ஆ
மாமியார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும்
மாநிலமே உன் புகழைப் பாடணும் - இந்த
மாநிலமே உன் புகழைப் பாடணும்.
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
very beautiful song :P ...i just dont like the way she say naanaaaaaaaaa :?
male voice :clap:
andha thirumagalum un azhagai pera vendum :)
THATS KJY :D
Glad u liked it crazy :D
THATS KJY :D
Glad u liked it crazy :D
hehe ..i really liked it...very beautiful lyrics...and never heard b4
wish that woman didnt say ah and oh and naana's...song innum nalla irundhu irukkum :)
I like that aa and nanana
Its VJ (female voice)
mangaiyaril maharaaNi / avaLukkendru Or manam / SPB & PS / kaNNadaasan / MSV
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
மங்கையரில் மகராணி...
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான ்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான ்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்லத் தடைபோட
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகராணி...
மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவிபாட
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகராணி...
http://www.musicindiaonline.com/musi...vie_name.4210/
:| I dont like this song for strange reasons :?
:) I like this song for sO many reasons :)
:D