noothana - kaRka kasadaRa
இந்த பாடல் வந்த புதிதில்...தினமும் பலமுறை பைத்தியமாய் நான் கேட்ட பாடல்...இப்பொழுதும் இந்த பாடலை கேட்க நேர்ந்தால்...ஒருமுறை கேட்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை...மனதை கவர்ந்த அழகிய பாடல்!
Choreography sucks big time...who cares about this video!
பாடல்: நூதனா நீ நூதனா
படம்: கற்க கசடற
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா & சின்மாயி
http://www.youtube.com/watch?v=SmQHp4o2yIw
நூதனா நீ நூதனா...நூதனா நீ நூதனா
சந்தன அம்புகள் எய்தானா செவ்விதழ் இரண்டையும் கொய்தானா
மன்மத இம்சைகள் செய்தானா மந்திர மழையென பெய்தானா
புதிய முகம்தானா (சுற்றிச் சுற்றி கடிவாளம் கட்டி
நெற்றிப் பொட்டில் எனை கொட்டினாளே)
புயலின் மகன்தானா (தட்டித் தட்டி சுகமாக தட்டி
பெட்டிப் பாம்பாய் எனை பூட்டினாளே)
சாதனா நீ சாதனா...சாதனா நீ சாதனா
மின்னலிலே வந்த பூ தானா தேனருவி தந்த தீ தானா
சம்மதம் சொன்னது மெய்தானா என்னுடலில் உயிர் நீதானா
திங்களின் முகம்தானா (சின்னச் சின்ன ஜாலங்கள் செய்து
கன்னிப் பெண்ணை பூவாக்கினானே)
தென்றலின் மகள்தானா (கொஞ்சிக் கொஞ்சி வார்த்தைகள் பேசி
பூவின் நெஞ்சை பாழாக்கினானே)
என் இதயம் தீ பந்தா உன் கையில் பூ பந்தா பதிலென்ன பேரன்பா
உன் விழியில் தீ அம்பா வாய் மொழியில் சொல்லம்பா விழுந்தவன் நானன்பே
தலையணை வதைதீர மஞ்சத்தில் புதைந்தேன் வெளிவர மருந்தேதடா
இமைகளில் பிரியாத ஏக்கத்தை விளக்க விரும்பிய விடை தேடடி
இளமை பாராட்ட வந்தவனே இனிய தீ மூட்டி வென்றவனே
இரவை பகலாக்கும் வஞ்சகனே...நீதானா
சாதனா நீ சாதனா...நூதனா நீ நூதனா
உன் இதழ்களை சொல்லாது என் கவிதையில் சொல்லேது வரி வரி சுக வரியே
உன் முகவிரி இல்லாமல் என் முகவரி செல்லாது விரல்தொட திருமதியே
விடுதலை விரும்பாத ஆடைகள் எதற்கு சுதந்திர போர் செய்யடி
வன்முறை இல்லாத வரலாறு தொடங்க அஹிம்சையில் வழிகூறடா
உடலில் ஒரு பாதி என்றவளே உயிரை இடம் மாற்றி சென்றவளே
எனது மூச்சாகி நின்றவளே...நீதானா
நூதனா நீ நூதனா...சாதனா நீ சாதனா
சந்தன அம்புகள் எய்தானா செவ்விதழ் இரண்டையும் கொய்தானா
சம்மதம் சொன்னது மெய்தானா என்னுடலில் உயிர் நீதானா
புயலின் முகம்தானா (தட்டித் தட்டி சுகமாக தட்டி
பெட்டிப் பாம்பாய் எனை பூட்டினாளே)
தென்றலின் மகள்தானா (கொஞ்சிக் கொஞ்சி வார்த்தைகள் பேசி
பூவின் நெஞ்சை பாழாக்கினானே)
vandha naal mudhal....PAAVA MANNIPPU
I just have to finish my day with that song tonight.....My mind craves for that sense of calmness....whole day lingers in my heart! What a sugam!
Melodious , relaxed tune, casual singing by Shri.TMS.
Composition’s calm whistling with an artistic weepy, sympathetic violin passage (Balaiya comes out of Jail) LOVELY!
Vandha naal mudhal....
http://www.divshare.com/download/4808549-ef3
Thanks for sharing your UNIQUE heart & Soul!
Health & Happiness to you & your family..
There are so many things to worry about, that sometimes some of us forget to Live. You with your wonderful compositions help us to close our eyes and realize how sweet the life can be!
No words can express our gratitude & excitement we feel for your music and your commitment to ONLY the very highest standards in music. :ty: :musicsmile:
Birthday wishes & my namaskarams to you, Shri.MSV!
Love, Vinatha!
O!LITTLE FLOWER.....NEELAVAANAM
NEELAVAANAM
Appealing, melodious rock & roll guitar hard yet danceable beats with delightful piano rhythm.
Excellent improvised melody with drawling TMS vocal!
Charming & Catchy O! LITTLE FLOWER in NEELAVAANAM (1965) is for me today. :musicsmile:
http://www.divshare.com/download/4822211-797
LOVE, VINATHA.
nil nil nil (paattu paadava)
I have been looking for this song for a very long time, sp akka :ty:
I and my brothers used to love this song and also the song vazhi vidu from the same movie :)
IR's and Uma Ramanan's voice :thumbsup:
Wish i had the video link :(
anyway ENJOY :redjump: :bluejump:
Nil Nil Nil Badhil Sol Sol Sol Enai Vaattaadhe
Vil Vil Vil Un Vizhi Ambil Enai Thaakkaadhe
Nillaamal Badhil Sollaamal Enge
Sendraalum Vida Maatteney Anbe
Dhinam Ennarugil
Nil Nil Nil......
Naanam Ellaam Konjam Oyveduthaal
Naan Valaippen Unnai Poongarathaal
Yegaantha Velayil Yen Indha Oodalgal
Aarambamaanadho Aanandha Thedalgal
Then Koottil Ulla Thaen Yaavum Manam Vendidaadho
Nool Kooda Idai Nuzhayaamal Enai Sernthidaadho Sol
Nil Nil Nil .......
Oviyamaai Unnai Theetti Vaithen
Ul Manadhil Adhai Maatti Vaithen
Meen Vizhundha Kannil Naan Vizhundhen Anbe
Oor Marandhu Endhan Per Marandhen Anbe
Koo Koo Koo Ena Kai Korthu Kuyil Koovidaadho
Poo Poothu Pani Poo Poothu Madi Thaavidaatho Sol
Nil Nil Nil.......
http://www.dishant.com/album/Paatu-Paadavaa.html
:musicsmile: :musicsmile:
HARE RAMA.....PAADU KUYILE PAADU
Funky orchestration.
Smooth singing.
Lover boy always does justice to the composers!
Musical transforms your senses to the smoky, intoxicated mood, sweetened with chorus vocals,, funky electric guitar strumming, blends your manasu with jazzy touch, groovy wind instruments(trumpets, flute rhythmic gestures & passages), subtile drumming, fashionable tune with Lover boy's sonic gestures catches your soul rt away holds your mood with joyous/lively expression.
PEPPY COMPOSITION!
HARE RAMA.....by LOVER BOY!
PAADU KUYILE PAADU
I think MD is Shri.MSV.
Please correct me if I am wrong.
http://www.4shared.com/dir/7865488/4...4/sharing.html
Natural artist with a deep love for music, can emote notes, improvise, touches the listener's soul with his unique, personal touch.
ONE & ONLY LOVER BOY RULES!
Lots of love my dear S.P.B!
Vinatha.
:bluejump: :redjump: :musicsmile: :swinghead:
Vennilaa Velli Thattu -Kaali Koyil Kabaali
hi not sure if this the right thread
2 songs requested before
'Vennilaa velli thattu vaanilE mullai mottu...
from the movie ' Kaali koyil kabaali -composed by Rajesh + Kannadasan
uploaded both
B S Sasireka + SPS version
http://music.cooltoad.com/music/song.php?id=372524
mal Vasudevan version
http://music.cooltoad.com/music/song.php?id=372528
regards
amaithiyaana nadhiyinile (aandavan kattalai)
amaithiyaana nadhiyinile odum
odam alavillaadha vellam vandhaal aadum (2)
kaatrinilum mazhaiyinilum
kalanga vaikkum idiyinilum (2)
tharaiyinile othungi nindraal vaazhum hoi hoi
amaithiyaana nadhiyinile .....
thennam ilam keettrinile ....
thennai ilam keettrinile
thaalattum thendral adhu (2)
thennai thanai saaiythu vidum
puyalaaga varum pozhuthu (2)
amaithiyaana nadhiyinile ....
aatrangakarai mettinile
aadi nirkkum naanal adhu (2)
kaatradithaal saaiyvathillai
kanindha manam vizhvathillai (2)
amaithiyaana nadhiyinile .....
naananile kaal edhuthu
nadandhu vandha penmai idhu (2)
naanam ennum thendraile
thottil kattum venmai idhu (2)
amaithiyaana nathiyinile .......
andhiyil mayangi vidum
kaalaiyil thelindhu vidum (2)
anbu mozhi kettu vittaal
thunba nilai maari vidum (2)
amaithiyaana nadhiyinile ....
http://ww.smashits.com/music/tamil/p...aidhiyana.html
Okie i thought it was pretty easy, but i dont understand this song at all :oops: have no idea, what they are singing about or to whom they are actually singing ..... :cry2:
Ganesh and all , pls indha paattoda utporula enakku konjam sollunga :)
and sorry i coudnt get the video link ...
yaar azhaithathu - salangaiyil oru sangeetham
This semi-classical song can always stay in our heart EVERGREEN!
Many thanks to Thyaagu for uploading this song that I love! :bow:
http://music.cooltoad.com/music/song.php?id=324205
யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
ஆனந்த மங்கை...தசநிச தசநிச தநிதநிம
ஆகாய கங்கை...ஆ ஆ ஆ...
சலங்கை என்னிடம் ஜதி பாடுது...தசதநிச
அதனால் என் மனம் ஸ்ருதி சேருது...சநிதநிச
ஆகாயம் வரைக்கும் என்னுள்ளம் பறக்கும் (2)
சலங்கையது குளுங்கியதே நவரசங்களும்
இவள் வசம் இலவசம் அட...
யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
நீ வந்த பின்னே....ஆ ஆ ஆ...
ஆனந்தம் பெண்ணே...தசநிச தசநிச தநிதநிமா
சதுரங்க நாட்டியம் நடந்தாலென்ன...ஆ ஆ ஆ
சலங்கையின் ஓசையில் விடிந்தாலென்ன
நான் என்னை மறந்தேன் உன்னோடு கரைந்தேன் (2)
கலைமகளே திருமகளே விழியசைந்தது
உயிர் வரை அசைந்தது அட...
யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது