நாடறியும் நூறு மலை நான் அறிவேன் சுவாமிமலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை சுவாமிமலை
Happy Thaipusam!
Printable View
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் சுவாமிமலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை சுவாமிமலை
Happy Thaipusam!
தமி்ழ்க் கடவுள் உன்னைத் தூக்கி
தலையில் வச்சோம் குமரா
எங்க இனத்தை நல்லா வாழ வை
கதிர்காம கந்தா
ஆறு ஆறு ஆறுபடை
எங்க ஹீரோ நீதான்யா
சூரனையே கூறுபோட
வந்த ஹீரோ நீதான்யா
ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ
காக்க வந்த வாத்தியாரோ
தாக்க வந்த பார்ட்டிகளை
நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொண்ணுங்கள நீயே கேளு
கண்ணா நானும் பேச நீயும் கேளு சொல்லுறேன்
எத்தனையோ கண்ணு என்னை எட்டி பாக்குது
ஏண்டா நீயும் பாக்கும் போது சட்டை வேர்க்குது
உன் அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே
நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாரேனே
Sent from my SM-A736B using Tapatalk
ஒத்த ரூவா தாரேன். ஒரு ஒணப்ப தட்டும் தாரேன். நீ ஒத்துக்கிட்டு வாடி நம்ம. ஓட பக்கம் போவோம்
ஒத்துகிட்டு வாடி நாம ஓட பக்கம் போவோம்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே
Sent from my SM-A736B using Tapatalk
பெண்கள் ஆடையினை
அழகு செய்யும் போதும்
அதை ஆசை என்று
பின்னாலே ஓடும்
இந்த காளையரின்
உள்ளம் தினம் மாறும்
இவர் காதலிலே
பெருமை
கனிந்தது இளமை காதலின் பெருமை
உறவோ புதுமை நினைவோ இனிமை
காற்றினில் ஆடும் கொடி
Sent from my SM-A736B using Tapatalk
பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால்
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
ரதி தேவி சந்நிதியில்
ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில்
இதழ் மணி ஓசை
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு பூவோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ தூதானதோ
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
போதும் என்று சொன்னால்
ராதை நெஞ்சு தாங்குமா
கண்ணும் கண்ணும் பேச பேச
நெஞ்சம் ஏனோ மௌனமாக
தூரம் நின்று தீண்ட தீண்ட
கைகள் இங்கு ஊமையாய்
Sent from my SM-A736B using Tapatalk
அன்று ஊமை பெண்ணல்லோ?
இன்று பேசும் பெண்ணல்லோ?
ஐயா உன்னை கண்டு
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
Sent from my SM-A736B using Tapatalk
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
Sent from my SM-A736B using Tapatalk
ஓ தலைசாய்த்துப் பார்த்தாளே
தடுமாறிப் போனேனே
சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே
கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்
அமுதே செந்தேனே என் காதலின்ப அன்பே
அனல் தனில் பூப்போல் நிலையும் உண்டாச்சே
Sent from my SM-A736B using Tapatalk
கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு
மனுசன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு
நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்ச
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்மை யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம்
Sent from my SM-A736B using Tapatalk
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ..
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ...
யாரோ எவளோ
யாரோ ஏவளோ என்று தெரியவில்லை
துளியா கடலா என்று புரியவில்லை
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை
நானும் நானா இன்று இல்லை இல்லை
Sent from my SM-A736B using Tapatalk
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன் சேய்
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிாிவேது
Sent from my SM-A736B using Tapatalk
உயிரா...உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும்
கலந்து
மூன்றாம் பிறைய போலே காணும் நெத்திப் பொட்டோட
நாளும் கலந்திருக்க வேண்டும் இந்தப் பாட்டோட
மூன்றாம் பிறைய
Sent from my SM-A736B using Tapatalk
அத்தை மடி மெத்தையடி...
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ.
மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம்
மரம் என்னை தேடி கிளை கைகள் நீட்டும்
குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றி போகும்
என் தேசக் காற்றும் வாடாதோ என் சுவாசம்
Sent from my SM-A736B using Tapatalk
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடி வா
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன தேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி
Sent from my SM-A736B using Tapatalk
காற்றை நிறுத்தி கேளு
கடலை அழைத்து கேளு
இவன் தான் அசல் என்று சொல்லும்
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
ஆயிரம் முகங்கள் சேர்ந்துதான் ஒன்றானதே ஒரு முகமாய்
யார் இவன் நண்பன் ஆனவன் முன்னேற்றினான் ஊர்வலமாய்
சாதனை செய்ய வாய்ப்புகள் யாரென காட்டிட மேடைகள்
யாருக்கும் யாருக்கும் கிடைக்கனுமே
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
காதலின் வேளையில் சோதனை புரிவார்
கண்ணே நீயும் ஆடாதே
மோகன புன்னகை செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
காதலின் வேளையில் சோதனை புரிவார்
கண்ணே நீயும் ஆடாதே
மோகன புன்னகை செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே