Thank you Madhu; never heard this one before! :)
Printable View
Thank you Madhu; never heard this one before! :)
மேலிடம் ...என்னிடம்..
நான் ஆடவா பாடவா?
ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு
..................................
ஜாடையோ தித்திக்க தித்திக்க திட்டங்கள் போடாதோ ?
பருவப்பெண்ணைப் பாத்து பாய் விரிக்குது நாத்து
கருகருத்த கண்ணிரண்டும் காத்திருக்குது பூத்து
தேன் விழுந்த இதழ்களிலே மான் விழுந்த கண்களிலே
நான் விழுந்த நாள் முதலாய்?
ஒரு காலும் இல்லை
.....................
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும் ?
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா..
அவனுக்கென்ன தூங்கி விட்டான்
..
அகப்பட்டவன் நானல்லவா ?
இல்லை என்று சொல்பவர்க்கு எதுவுமில்லை
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
அதைச் சொன்னாலும் கேட்பவர்க்கு?
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது?
மாலை வருகிற நேரம்!
--------------------------
மழைதான் வருமோ?
மலர்மேல் விழுமோ?
:)
வருமோ அந்தப் பொன்மேகமே வருமோ தருமோ ?
நம்ம கையில அன்பு கீது ஆச கீது
இன்னும் என்ன வேணுமுங்க?
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்..
ஆட்டுக்கறி அஞ்சு வகை
கூட்டுக்கறி பத்து வகை
முத்திரிக்கொட்டை புஷ்டிக்கு முட்டை
பாலோடு பிஸ்தா பருப்பும் இருக்கு
பச்சடி கிச்சடி பாயசம் அப்பளம்
மாம்பழம் மாதுளை
----------------------------------------------
அக்கரை சீமை போனவர் இப்போ
இக்கரை வந்து?
அவர்ர்ர்ர்.. சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே..?
நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல
..............................
மலரும் அன்பைப் புரிந்து கொண்டால் மயக்கம் தோன்றுமோ ?
ஒரு முறை தான்காதல் வரும் தமிழர் பண்பாடு
வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு
காதல் என்பது காட்டாறு அது கண் தெரியாத மோட்டாரு
.......
இந்த கதையை யாரு கேட்டாரு ?
நான் புலம்பறத கேட்க ஒரு கூட்டம் வேணும்டா!
-------------------------------------------------------
எனக்குன்னுதான் பொறந்தா அவ ஏன்டா என்னை மறந்தா?
மந்தவெளியிலே ஒரு மனுஷன் முன்னாலே
நான் மயங்கி நின்னேன்யா அவன் மூஞ்சி நன்னால்லே
எங்கே போனா யாருக்கென்ன
போகப் போக தெரியும்
.............
பயணம் வாராமல் இருப்பதென்ன ?
மழை வருது மழைவருது குடைகொண்டுவா
கடந்தகாலம் மறந்து போவோம்
சுரங்கள் சேர்த்து?
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
.....................
புத்தம் புது மலர்செண்டு தத்தி நடமிடக் கண்டு ?
கண்கள் எங்கே சென்றன அங்கே
குலமேது குணமேது.?
காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்
ஆமா நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க.. ?
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன்
.................
சொன்னது தப்பா ?
தெரியாது..
என் பேரின் பின்னால் வரும் பேர்
சொல்லவா..
பேரைச் சொல்லலாமா ? கணவன் பேரைச் சொல்லலாமா ?
சொல்லத் தான் நினைக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு?
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
.............................
ஏசினாலும் பேசினாலும்?
மெளனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ
மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி
.....................
அந்த தெய்வம் வராமல் ?
தெய்வத்தையே தொழுதிருந்தால் பயனிருக்காது..
காதல் வந்தால் மேனியிலே என்ன உண்டாகும்
என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
...................
அபிராமியைத் தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா ?