ராஜா..ஒரு நாள் பழகும் உறவல்ல.. காதல்.. நீரில் தோன்றும் நிலவல்ல..
Printable View
ராஜா..ஒரு நாள் பழகும் உறவல்ல.. காதல்.. நீரில் தோன்றும் நிலவல்ல..
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா...
ck: this is a sarcastic posting; not a real response! :)
பரவால்ல மெய்னாவே எடுத்துக்கலாம்..
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
ஆகாசவாணி நீயே என் ராணி सो जा सो जा (sO jaa sO jaa)...
மனமெனும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட கண்கள் விழித்திருக்க
இருகரம் நீட்டி
சிரிமுகம் காட்டி தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே..
அவன் காதலித்தான்
அவள் ஆதரித்தாள்
அவன் கண்ணசைத்தான்
அவள் பள்ளி கொண்டாள்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
எங்கே
இங்கே.. என்னாளும்..
என்னாளும் நன்னாளாம்...
thirunaaL vanthathu
ther vanthathu
ஊருக்கு ஆரழகு
ஊர்வலத்தில் தேர் அழகு...
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே
thirudathe paappa thirudathe
varumaiyai kandu bayanthu vidathe
thiramai irukku maranthu vidathe
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி...
எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சுக்கலாம்..
naaLai indha veLai parthu
நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம்
indraikku en indha aanandhame
inbathil aaduthu en maname
kanavugaLin suyamvaramo?!
ரகசிய கனவுகள்
ஜல் ஜல்
என் இமைகளை கழுவுது
சொல் சொல்...
indhira logathu sundhrai rathri kanvinil vanthaaLo
சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்...
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்..
எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்..
வந்தது பெண்ணா வானவில் தானா
பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா...
நான் தேவதை வாழ்வதே தேவலோகம் தெரியுமா
தேவ லோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ...
அழகிய மதுராபுரி அஸ்வபதி புத்ரி
அக்கம்பக்கத் தோர்கள் எனை அழைக்கும் பெயர் சாவித்ரி...
அம்பா சாம்பவி சந்திர மெளலி ரகல
பத்நா உமா பார்வதி
காளி வைபவதி சிவாத்ரி நயனா
கார்த்யாயனி பைரவி
சாவித்ரி நவ யௌவனா சுப ஹரி
சாம்ராஜ்ய லஷ்மி ப்ரதா...
ஒண்ணுமே புரியல உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
அட போய்யா போய்யா உலகம் பெருசு
நீ ஒரு பொடி டப்பா
வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமய்யா
எதிர்பார்த்து நின்றோமய்யா
வரப்போறேன் வரப்போறேன் வந்துட்டேன்...
உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம் என்ன் பொருத்த்மோ
porutham endraal pudhu porutham, porundhi vitta jodi
நூறாண்டுகாலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வளர்க
இருந்தாலும் இல்லாமல்
வாழ்வேன் உன்னோடு நான்…
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வே என் உள் நெஞ்சு சொல்கின்றது
kaaLai manadhil sogam edharkku?
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ ரசிப்பார் வருவதும் போவதும் தெரியாது
maraiththidum thirai thanai vilakki vaippaayo?
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தையில்லையே