http://oi66.tinypic.com/1z3cv94.jpghttp://oi64.tinypic.com/23joy1.jpg
Printable View
எங்கமாமா
#48ஆண்டுகள் நிறைவு
#1970தைப்பொங்கல் வெளியீடு
#ஜேயார்மூவிஸ் சங்கரன்-ஆறுமுகம் தயாரிப்பு
#இயக்கம்ACதிருலோகசந்தர்...
#இசைMSவிஸ்வநாதன்
#நடிகர்திலகத்துடன் ஜெயலலிதா,பாலாஜி,நிமலா நடித்திருந்தனர்.
#இனியபாடல்கள் நிறைந்திருந்த இப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தபோதே திட்டமிட்டு எடுக்கப்பட்டதாக ஒரு குற்றசாட்டு உண்டு.
#சென்னையில்
வெலிங்டன் 56 நாட்கள்
மகாராணி 56 நாட்கள்
ராக்ஸி 56 நாட்கள்
லிபர்டி 50 நாட்கள் ஓடின.
#மதுரைதங்கம் 51 நாட்கள்
மற்ற ஊர் நிலவரத்தை தெரிந்த நண்பர்கள் பதிவிடலாம்
http://oi66.tinypic.com/2m7i0zd.jpghttp://oi66.tinypic.com/33eha4x.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
1964ல் பொங்கல் திருநாள் அன்று "KARNAN''
(SIMULTANEOUS RELEASE )முதல் வெளியான சமயம் சென்னை
சாந்தி Delite a/c திரையரங்கினை அலங்காரம்
செய்திருந்த அற்புதமான காட்சி
http://oi67.tinypic.com/2yl9uoo.jpghttp://oi65.tinypic.com/2ltq9v6.jpg
நன்றி divyafilms chokkalingam
திருப்பம்
#35ஆண்டுகள் நிறைவு
#1984தைப்பொங்கல் வெளியீடு
#KRGபிலிம்சர்க்யூட் K.R.கங்காதரன் தயாரிப்பு
#இயக்கம் R.கிருஷ்ணமூர்த்தி...
#இசை MS.விஸ்வநாதன்
#நடிகர்திலத்துடன்இளையதிலகம் நடித்து நூறுநாள் ஓடிய படங்களில் இதுவும் ஒன்று
#கதைவசனம் A.L.நாராயணன்
#சுஜாதாஅம்பிகாஜெய்சங்கர் நடித்திருந்தனர்.
#சென்னையில்
சாந்தி 105 நாட்கள்
மகாராணி 70 நாட்கள்
சங்கம் 70 +நாட்கள்
#மதுரைசிந்தாமணி 70 நாட்கள்
#கோவைபல்லவி 56 நாட்கள்
#சேலம்சங்கீத் 56 நாட்கள்
#திருச்சி மாரீஸ் 56 நாட்கள்
http://oi64.tinypic.com/33ldmza.jpghttp://oi63.tinypic.com/8wzkhv.jpg
http://oi66.tinypic.com/wj6rg1.jpg http://oi66.tinypic.com/x0y5pk.jpghttp://oi66.tinypic.com/30crw3t.jpghttp://oi66.tinypic.com/1t35oj.jpghttp://oi68.tinypic.com/2gt7kns.jpghttp://oi66.tinypic.com/33kulhh.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்