NICE VIDEO - EXCELLENT SPEECH ABOUT MGR.
http://youtu.be/DWJ2ZS3ST4o
Printable View
NICE VIDEO - EXCELLENT SPEECH ABOUT MGR.
http://youtu.be/DWJ2ZS3ST4o
http://i60.tinypic.com/2zoisue.jpg
MSG FROM MR.R.SARAVANAN, MADURAI
மிகவும் அருமையான பதிவு திரு திருப்பூர் இரவிச்சந்திரன் சார் நன்றி சார்
http://i59.tinypic.com/33biz48.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
எம்ஜிஆர் என்ற பெயர் சொன்னாலே எல்லோருக்கும் உற்சாக ஊற்று பெருக்கெடுக்கிறதே என்பது உண்மை .
காரணம் எம்ஜிஆர் என்ற சொல்லுக்கு மந்திர சக்தி உள்ளது .
எல்லோரையும் கவரும் சிரித்த முகம் .
மனித நேயம் .
தாய்ப்பாசம்
மக்களுக்கு வழங்கிய உற்சாக பாடல்கள் - அறிவுரைகள் - சமுதாய சீர் திருத்தங்கள் .
தன்னம்பிக்கை - தைரியம் - நேர்மறை சிந்தனைகள் மனதில் உருவாக்கி வைத்த எம்ஜிஆர் படங்கள் .
காலம் கடந்தாலும் இன்றைய தலை முறையினரும் எம்ஜிஆரை விரும்புவது ஒரு அதிசயமே .