-
"சிறிது இடைவெளிக்கு பிறகு வந்துள்ள ரூப் குமார் சார், ஒளிவிளக்கு படத்தில் தலைவரும் சோவும் சந்தித்து பேசும் காட்சியை நீங்கள் விவரித்த விதத்தை பாராட்டி மேலும் தங்களிடம் இருந்து இதுபோல் எதிர்பார்க்கிறேன் என்று சமீபத்தில் கூறியிருந்தேன். அதை கவனித்தீர்களா என்று தெரியவில்லை. மீண்டும் தங்களுக்கு பணிவோடு நினைவுபடுத்துகிறேன்."
Yes sir, noted it already.
-
-
-
-
தமிழ் பட உலகில் பல சகோதரர்கள் நடிகர்களாகி இருக்கிறார்கள். அவர்களில் முன்னோடி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரது சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி. இருவரும்
ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து பின் திரைப்படத்துறையில் நடிக்க துவங்கினர். இதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மட்டுமே புகழேணியின் உச்சிக்கு சென்றார்.
நன்றி.-செய்திகள் - மாலை மலர் தீபாவளி மலர்.2014
-
-
-
தமிழ் திரையுலகில் நீண்ட காலம் வலம் வருபவர்கள்
கதாநாயகர்கள்தான். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜி ஆகியோர் இளமையில் இருந்து முதுமை வரை நடித்த போதும் , கதாநாயகியர்தான் மாறினரே தவிர அவர்கள் மாறவில்லை.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகை பானுமதி நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வெள்ளிவிழா கொண்டாடின.1954ல் வெளியான மலைக்கள்ளன் , 1956-ல்
.வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும் , தாய்க்கு பின் தாரம் பிரம்மாண்ட வெற்றி படங்கள். அதே வருடம் வெளியான மதுரை வீரன் வசூல் சாதனை புரிந்து வெள்ளிவிழா கொண்டாடிய வெற்றி படம்.
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் இருகரங்களால் துவக்கப்பட்டு , முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வசனத்தில் உருவான "காஞ்சி தலைவன்
1963-ல் தீபாவளி வெளியீடாக வந்து வெற்றிநடை போட்டது.
திருப்பம் தந்த திரைப்படம் - நாடோடி மன்னன்
------------------------------------------------------------------------
எண்ணற்ற படங்களில் மனித நேயராக நடித்து மக்கள் இதயங்களில் இடம் பிடித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
1958-ல் அவர் இரட்டை வேடங்களில் நடித்து, இயக்கி, தயாரித்த படம் நாடோடி மன்னன். இந்த படத்தை தயாரித்தபோது கடும் பண நெருக்கடியில் இருந்தார் எம்.ஜி.ஆர். படம் வெற்றி பெற்றால் நான் மன்னன் . தோல்வி அடைந்தால் நான் நாடோடி என்றார். ஆனால் வரலாறு காணாத பெரும் வெற்றி பெற்று , வசூல் சாதனை புரிந்து தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னன் ஆனார்
நன்றி : செய்திகள் - மாலை மலர் - தீபாவளி மலர் 2014
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
முகநூலில் சிறப்பாக பவனிவரும் அண்ணன் சந்திரன் வீராசாமி இங்கே இருக்கிறாரா ?
-