அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்
Printable View
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சின்ன சின்ன தூறல் என்ன
என்னை கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை
பாடும் பாவை என் மேல் பாரா முகம் ஏன்
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும்போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மழைச்சாரல் விழும்
வேளை மண்வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
பஞ்சணை கூடத்தில் பால் நிலா காயுதே
நான் என்னையே மறந்தேன் கனவில் மிதந்தேன்
உன் முக தீபத்தில் ஓவியம்
Sent from my SM-N770F using Tapatalk
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
Sent from my SM-N770F using Tapatalk
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk