டியர் முரளி...
'சாதனைச்சிகரத்தின்' சாதனைப்பட்டியல் மலைக்க வைக்கிறது.
மாபெரும் நடிகர், மாபெரும் கலைஞர் என்று மட்டுமே அறியப்பட்டிருந்த அவரை "மாபெரும் சாதனையாளரும்" கூட என்று வெளிக்காட்டி வரும் உங்கள் முயற்சிக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை....
வாழ்க உங்கள் தொண்டு...