சூப்பர் ஸ்டார் என்ற மாயை முடிவுக்கு வந்து விட்டது.
சென்னையில் எல்லா திரை அரங்குகளில் இருந்தும் லிங்கா படம் இந்த வாரத்தோடு அவுட்டு.
சந்திரமுகி பட விழாவில் நான் யானை இல்லை, குதிரை. விழுந்தாலும் எழுந்து விடுவேன் என்று கூறினார்.
லிங்காவின் படு தோல்விக்கு என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.