http://i58.tinypic.com/2v34uax.jpg
Printable View
இனிய நண்பர்கள் திரு குமார் - மக்கள் திலகத்தின் படங்கள் அபூர்வ விளம்பரங்கள் .
திரு செல்வகுமார் - ராமாவரம் தோட்டத்தில் திரு அப்துல் கலாம் கலந்து கொண்ட விழா செய்திகள்
திரு சைலேஷ் அவர்களின் மக்கள் திலகம் வீடியோ மற்றும் குலேபகாவலி விழா பதிவுகள்
திரு கலை வேந்தனின் பாராட்டு பதிவுகள்
திரு லோகநாதன் - எம்ஜிஆர் கதை -விழா செய்திகள்
திரு ரவிகிரணின் ''எம்ஜிஆர் மாண்பு '''தகவல் பதிவு
திரு எம்ஜிஆர் பாஸ்கரன் வரவு -
திரு ரூப் குமார் அவர்களின் நாடோடி மன்னன் பதிவுகள் .
திரு முத்தையன் - மக்கள் திலகத்தின் அருமையான நிழற் படங்கள் பதிவு
திரு ரவிச்சந்திரனின் தகவல் பதிவுகள்
திரு யுகேஷ் பாபுவின் தகவல் பதிவுகள்
திரு சத்யா அவர்களின் தினம் ஒரு எம்ஜிஆர் பாடல்
திரு தெனாலி ராஜனின் எம்ஜிஆர் கவிதைகள்
திரு சுகராமின் பாராட்டு பதிவுகள்
நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவுகள் தந்த திரு ஜெய்சங்கர் மற்றும் திரு ராமமூர்த்தி
இருவருக்கும் நன்றி.
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் விரைவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவுகளை வழங்குவார் என்று எதிர் பார்க்கிறோம் .அனைத்து பதிவாளர்களுக்கும் அன்பு கலந்த நன்றி .
மூன்றாவது தமிழராக ஜனாதிபதி பதவி வகித்த திரு. அப்துல் கலாம் பல வகைகளில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் . அவரது மறைவு, தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் மிகப் பெரிய இழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவன் அருள் புரியட்டும். அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக எனது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .
இந்த புகைப்படத்தை அற்புதமாக பதிவு செய்த நண்பர் திரு. வி.பி. சத்யா அவர்களுக்கு நன்றி. வெகு தத்ருபமாக உள்ளது .
ஆர். லோகநாதன்.
துக்ளக் -05/08/2015
http://i57.tinypic.com/o7395g.jpg
துக்ளக்- வாசகர்கள் கருத்து
http://i57.tinypic.com/2n1wdc9.jpg
http://i59.tinypic.com/2mmemat.jpg
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "பெரிய இடத்துப் பெண் " ஒளிபரப்பாகிறது.
http://i60.tinypic.com/250sa3o.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
இதயக்கனி ஆசிரியர் திரு. எஸ். விஜயன் அவர்களின் "எம்.ஜி.ஆர்.கதை " நூல்
வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு
http://i59.tinypic.com/2gxpbsw.jpg
சத்யா ஸ்டுடியோ வாசலில் வைக்கப்பட்ட பேனர்.