மஞ்சத்தந்த மாமனோட நான் போறேன்
தெனம் அரைச்சுத் தேய்க்க அம்மிக்கல்லு நீ வரியா
அன்னாடம் சோறத்தந்த அடுப்படி
Printable View
மஞ்சத்தந்த மாமனோட நான் போறேன்
தெனம் அரைச்சுத் தேய்க்க அம்மிக்கல்லு நீ வரியா
அன்னாடம் சோறத்தந்த அடுப்படி
அடியே.. மோகனா.. அடுப்படி எனக்கென்ன சொந்தமா ?
நீயும் வந்து சமைத்து பாரு
...
கல்யாணி ... ராகம் போலவே சைவ பிரியாணி
ஒரு பாக்கட் பிரியாணி ஆட்டத்துக்கு வரியா நீ ஓகே
ஃபைவ் மோர் நிமிடம் நீயிருந்தா வரும்பாரு சுனாமி
மச்சான் பிரச்சனை வந்தா ஓடு
ஹைட் ஓ ஷெல்டர் கொஞ்சம் தேடி
கண்ணுக்கு முண்ணுக்கு நிக்குறது
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
அந்த காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி...
ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி
அருள் சார்ந்த திருச்சபையில் வீற்றிருந்தாள்
பாதாதி கேசம்
தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசம் எங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம்...
பொன் மாலையில் நான் கொண்ட அலங்காரம்
இம்மேடையில் நான் செய்யும் அதிகாரம்
கண் பார்வையில் நான் சொல்லும் கலை ஆர்வம்
அருகில் அமர்கின்றது
அத்தான் என்கின்றது
ஆர்வம் பிறக்கின்றது
அள்ளி அணைக்கின்றது...
அழகு டொண்டொண்டொய்ங்க் சிரிக்கின்றது
ஆசை... துடிக்கின்றது..
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு
தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும்
ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப் பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது...