காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
aanandham aanandham paadum manam
aasai oonjalil aadum
enna enna vaarthigaLo chinna vizhi paarvaiyile
solli solli mudithuvitten sonna kadhai puriyavillai
கதையைக் கேளடா கண்ணே
கதையைக் கேளடா
வெள்ளை நிறப் பசு ஒன்று கண்ணே
துள்ளுங் கன்றோடொரு வீட்டில்
அன்பில் தோய்ந்து கிடக்கையிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே ஆறு வந்து கடலிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத்திரையின் எழில் பொங்கும்
கனகக் கருணை ஓவியமாம்
வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு நிலவுல போடவேணும் கூத்து
அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில