எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி
Printable View
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
Sent from my CPH2371 using Tapatalk
எழில் ஓவியம் பார்த்தேனோ இதயத்துள்ளே நானே
அங்கு பார்த்ததைக் கூறாய் நீ அருமை சுவை தேனே
நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
Sent from my CPH2371 using Tapatalk
மெல்ல சிரித்தாய் என் உள்ளம் சரித்தாய்
விழியாலே நீ எனை தீண்டினாய்
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை.
சொல்லில் வருவது பாதி
Sent from my CPH2371 using Tapatalk
பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன்
விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ
Sent from my CPH2371 using Tapatalk
நந்த பாலா என் மணாளா
இங்கு வாராய் கிரிதாரி
இந்த மாலை நீ சூடி அன்பு கூடி
விளையாட இங்கு வாராய்
மாலை சூடும் மணநாள் இள மங்கையின் வாழ்வில் திருநாள் சுகம் மேவிடும் காதலின் எல்லை
Sent from my CPH2371 using Tapatalk