அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ
Sent from my SM-N770F using Tapatalk
மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா
பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
உண்டு மகிழ்ந்திட ஓடி வா ஓடி வா
பழம் உண்ணுகின்ற நேரம் அல்லவா
Sent from my SM-N770F using Tapatalk
பழம் நீயப்பா
ஞானப்பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்
Sent from my SM-N770F using Tapatalk
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும் நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே
தாவணி போய் சேலை வந்து
சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி
Sent from my SM-N770F using Tapatalk
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Veedu varai uravu veedhivarai manaivi
kaadu varai piLLai kadaisivarai yaaro
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்...