http://www.youtube.com/watch?v=hHz5k...ature=youtu.be
OORUKU UZHAIPAVAR
Printable View
http://www.youtube.com/watch?v=hHz5k...ature=youtu.be
OORUKU UZHAIPAVAR
http://i50.tinypic.com/20qavia.jpg
CONGRATS PROFESSOR SIR.
இனிய நண்பர் சைலேஷ் சார்
உங்கள் பிறந்த நாள் அன்று மக்கள் திலகம் திரியில் பல அருமையான மக்கள் திலகத்தின் வசனங்கள் - பாடல்கள் - சண்டை காட்சிகள் -தத்துவங்கள் -என அவரது புகழ் பாடும் வீடியோ தொகுப்பினை கதம்ப மாலையாக 200 பதிவுகள் வழங்கிய நீங்கள் இன்று போல என்றும் வாழ்க என்று மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துகிறேன்
200 பதிவுகளைக் கடந்த அன்பு நண்பர் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் சைலேஷ் பாபு இருவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
பிப்ரவரி மாதம் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .
வேதவதி [அ ] சீதா ஜனனம் - 22-02-1941
சாலி வாகனன் 16-02-1945
மர்மயோகி 02-02-1951
மாடப்புறா 16-02-1962
கொடுத்து வைத்தவள் 09-02- 1963
நான் ஆணையிட்டால் 04-02-1966
முகராசி 18-02-1966
தேர் திருவிழா 23-02-1968
சங்கே முழங்கு 04-02-1972
சென்னை: ஆனந்தஜோதி படத்தில், முடியும் உன்னால், ஏறு ஏறு என்று என்னை தூக்கி விடுவார் எம்.ஜி.ஆர். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கி விட்டதனால். எனவே எனக்குப் பயமில்லை என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
-
நேற்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், வெற்றி தோல்விகளை ஒரே மனப்பாங்குடன் பார்க்கும் மைய நிலை எனக்கு வந்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
நான் குழந்தையையாக நடிகையர் திலகம் கையில் அணைத்து எடுக்கப்பட்டிருக்கிறேன். காதல் மன்னன் ஜெமினி கணேசன் கையை பிடித்துக்கொண்டு நடை பயின்றிருக்கிறேன்.
-
மடியில் அமர்ந்தது நடிகர் திலகத்திடம். தோளில் ஏறி நின்றது எம்.ஜி.ஆரிடம். எம்.ஜி.ஆர். அவர்கள் ஆனந்த ஜோதி படத்தில் முடியும் உன்னால் ஏறு..ஏறு..ஏறு.. . என்று தூக்கி விடுவார். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கிவிட்டதனால், எனக்கு பயமில்லை என்றார் கமல்.
-
தட்ஸ்தமிழ்
Dear Messrs. Vinodh, Ravichandran, Sailesh Babu, Jai Shanker, Roopkumar, Ramamoorthy, Kaliyaperumal and Raghavendra,
I am extremely thankful to you all wishing me on my crossing 200th Post. in addition to the greeting message conveyed to me over phone, In the meantime let me also take this opportunity of wishing Mr. Sailesh Babu, simultaneouslly, on his successful crossing 200 Posts. amidst his busy Schedule.
Thanking you once again and with kind Regards,
எல்லா புகழும் எங்கள் குலதெய்வம் எம்.ஜீ.ஆர். அவர்களுக்கே
http://i47.tinypic.com/2zgzplg.jpg
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan