http://i160.photobucket.com/albums/t...pstlv9vtfh.jpg
Printable View
11.5.1973
http://i1273.photobucket.com/albums/...ps64b95d51.jpg
TO DAY REMEMBRANCE
43RD ANNIVERSARY
எம்.ஜி.ஆர். கால் நூற்றாண்டு காலம் தமிழக மக்கள் காண துடிக்கும் உச்ச நட்சத்திரமாக எம்.ஜி.ஆர் விளங்கினார். நடிகர் என்பதையும் தாண்டி, அவரிடம் எதோ ஒரு கவர்ச்சி அவரிடம் இருந்தது. எதிரிகளையும் தன்னுடைய தோழனாக மாற்றக்கூடிய அசாத்திய சக்தியும் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. அன்பே வா, உலகம் -சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், எங்கள் வீட்டுப் பிள்ளை என்று பாக்ஸ் ஆபிஸில் பல ஹிட்டுக்களை கொடுத்தவர் எம்.ஜி.ஆர். தான் நடிக்கும் படத்தில் மது, சிகரெட்டை அறவே தவிர்த்த முற்போக்குவாதி எம்.ஜி.ஆர். மட்டுமே. மார்க்சிய சித்தாந்த்தை தன்னுடைய பாடல்களில் இடம்பெற செய்து, பாமர மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த நட்சத்திரம் எம்.ஜி.ஆர் மட்டுமே. தமிழ் சினிமா ரசிகன் அவரை தமிழகத்தின் முதல்வராகவும் உட்கார வைத்து அழகு பார்த்தான். ரசிகனுக்கும், தன்னை நம்பியவர்களுக்கும் என்றுமே ஒரு காட்பாதராக விளங்கினார் எம்.ஜி.ஆர்.
courtesy - net