விழா நடைபெறும் அரங்க வாயிலில் வைக்கப்பட்ட பேனர்.
http://i57.tinypic.com/a15or4.jpg
Printable View
விழா நடைபெறும் அரங்க வாயிலில் வைக்கப்பட்ட பேனர்.
http://i57.tinypic.com/a15or4.jpg
விழா மேடையில், மெல்லிசை மன்னர் எம். எஸ்.விஸ்வநாதன், தொழில் அதிபர்
லியோ முத்து ஆகியோர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள்.
http://i61.tinypic.com/23lfu6b.jpg
மேடையில் சேலம் திரு.குப்புசாமி, உடை அலங்கார நிபுணர் திரு. எம்.ஏ. முத்து
நடிகர் ராஜேஷ், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் சேதுராமன், கமலா சினிமாஸ் வி.என்.சிதம்பரம் அவர்களின் மகன் திரு. வள்ளியப்பன், முருகன் தியேட்டர் அதிபர் பரமசிவ முதலியார் மகன் திரு. பாலசுப்ரமணியன் ஆகியோர்.
http://i58.tinypic.com/b4w5yb.jpg
http://i62.tinypic.com/5zqott.jpg
தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் தலைவர் பேசும்போது
தொடரும் .............
திரு கலாமின் மறைவின் தாக்கம் குறையக்கூடியதே அல்ல - இப்பொழுது வாழும் அரசியல் வாதிகளைபார்க்கும் பொழுது இப்படி பட்ட ஒரு தன்னலம் இல்லாத ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் என்று எண்ணும் பொழுது கண்களில் இருந்து பொங்கி வரும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை .........................
" A great Indian muslim died on Hindu holy day of Tholi Ekadasi in a christian hospital. He maintained secularism in his death also". Salute to great man.
====
The first pooja at Sri rameswaram temple is offered in Kalam sir's family name everyday which has been a practise since his great grand father's times.
There used to be a utsav wherein the utsav moorti was decorated n sailed in a boat (a saucer kind of a boat) which is called "teppotsava".
When the 'teppa' sailed amidst the river, the utsav murti (idol) fell into the river 400 feet deep. Everyone was worried n confused.
Immediately, kalam's great grand father dived into the river n brought the idol out from deep waters. Since then, the first pooja in the rameshwram temple is offered in/by/for their family to Lord Rameswara(one of the 12 jyotirlingas).
இலங்கை - கொழும்பு கேபிடல் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் திரைப்படம் தற்போது நடை பெறுகிறது . கடந்த மாதம்
இதே அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 18 நாட்கள் ஓடியது என்று திரு நாகர் கோயில் திரு மணி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார் .
நன்றி திரு மணி சார் .
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் இழப்பு ஏற்படுத்திய துயரம் இன்னும் மறையவில்லை. புரட்சித் தலைவர் பற்றி டாக்டர் கலாம் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவர் மீதான மதிப்பை மேலும் அதிகரிக்கிறது.
எட்டாவது வள்ளல் புரட்சித் தலைவரின் ராமாவரம் தோட்டத்தில், அவர் விருப்பப்படி அமைந்த செவித்திறன் இழந்தோர் பள்ளி நிகழ்ச்சியில் டாக்டர் கலாம் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றிய செய்தியை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்