எத்தனை அழகு கொட்டி கிடக்குது எப்படி மனசை தட்டி பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது அங்கங்கே இளமையும் துடிக்குது
Printable View
எத்தனை அழகு கொட்டி கிடக்குது எப்படி மனசை தட்டி பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது அங்கங்கே இளமையும் துடிக்குது
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
ஊதாப் பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்...
சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
ஹாய் ராகதேவன் நவ்
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம்மயங்காதே..
ஹாய் ராகதேவன் Kannan! :)
நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீ தானே புன்னகைமன்னன் உன் ம்னனி நானே..
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ
மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும் கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
Sent from my SM-G920F using Tapatalk
வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே
பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை