வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே ஒளி வீசும் புது நிலவே
Printable View
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே ஒளி வீசும் புது நிலவே
நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி
பாட்டொண்ணு பாட போறேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
பாவை பாவைதான் ஆசை ஆசைதான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான் தானே வந்தால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
இது வரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால்
தனியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
தானே தானே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா
அது தாளம் போடும் நினைவென்ன
இடை பாவம் காட்டும் நிலையென்ன
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk