இனிய நண்பர் திரு ஜீவ்
தாங்கள் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் இதயவீணை படம் கொழும்பு நகரில் 100 நாட்கள் ஓடியது -தகவல்
சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .நன்றி . யாழ் நகர் - ராணி அரங்கில் இதயவீணை -திரை அரங்கு படம் .
http://i58.tinypic.com/25jl8c8.jpg
Printable View

கோவை நகரில் மக்கள் திலகத்தின் ''குடியிருந்த கோயில் '' இரண்டு அரங்கில் தீபாவளி விருந்தாக வருவது சமீபத்திய சாதனை . 1968ல் வந்து பல சாதனைகள் புரிந்த படம் .ஓய்வில்லாமல் 46 ஆண்டுகள் மேல் சினிமா திரையிலும் சின்ன திரையிலும் இடை வெளி இல்லாமல் ஓடிய படம் .
நான் ஆணையிட்டால் - மதுரை சென்ட்ரல்
மதுரை - கோவை மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் .
மக்கள் திலகத்தின் படங்களின் டைட்டில் - நிழற் படங்கள் தொடர்ந்து பதிவிட்டு வரும் திரு முத்தையன் அவர்களுக்கு நன்றி .
முத்தையன் சார்
மக்கள் திலகத்தின் சண்டைகாட்சிகளில் உள்ள குளோஸ் அப் படங்களை பதி விடவும் .
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி லோகநாதன்.