சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ளே
சோளம் வெளைஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி...
Printable View
சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ளே
சோளம் வெளைஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி...
கட்டான கட்டழகுக் கண்ணா உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா உன்னைப்பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா
Sent from my SM-G920F using Tapatalk
உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே
என் நினைவு தெரி ந்து
நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று
நெடு நாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று
இதயம் தெளிந்தேன்...
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
Sent from my SM-G920F using Tapatalk
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே
கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே
இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே
https://youtu.be/JpmYuSJhlYY
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உதிர்ந்ததடி குருதியில் நனைந்ததடி
உயிரே… உயிரே…
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
மாலை தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்து பாட வா
என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ
செவ்வந்தி பூவோடு பொல்லாத வண்டாடுமோ
தேர் ஏறி நீராடி நாள் தோறும் போராடுமோ
Sent from my SM-G920F using Tapatalk
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா...