-
கோவை மாநகரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் மறுவெளியீடு
2018 பட்டியலில் விடுபட்டவை .
----------------------------------------------------------------------------------------------------------------------
02/2/2018- ராயல் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
23/02/2018-டிலைட் -குடியிருந்த கோயில் - தினசரி 2 காட்சிகள்
06/04/2018-டிலைட் -பட்டிக்காட்டு பொன்னையா -தினசரி 2 காட்சிகள் .
வேலூர் மற்றும் திருப்பதியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். படங்கள் மறுவெளியீடு
---------------------------------------------------------------------------------------------------------------------------
30/03/2018வேலூர் -குறள் -அடிமைப்பெண் -தினசரி 3 காட்சிகள்
வேலூர் -ராஜா -நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள்
பூட்டுத்தாக்கு -கணேஷ் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 2 காட்சிகள்
13/04/2018-வேலூர் ராஜா -அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்
13/04/2018-திருப்பதி பிக்ச்சர் பேலஸ் -நினைத்ததை முடிப்பவன் -பகல் /மேட்னி
எங்க வீட்டு பிள்ளை - மாலை /இரவு காட்சிகள்
20/04/2018 -சித்தூர் ஆனந்தா -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4காட்சிகள்
21/09/2018-காவேரிப்பட்டினம் சரோஜா - நாடோடி மன்னன் -தினசரி 3 காட்சிகள்
சேலம் மாநகரில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். காவியங்கள் மறுவெளியீடு
------------------------------------------------------------------------------------------------------------------------
09/02/2018- அலங்கார் -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
கீதாலயா & கௌரி -நாடோடிமன்னன் - தினசரி 3 காட்சிகள்
13/04/2018- குமாரபாளையம் ஏ.ஆர்.எஸ்.- நினைத்ததை முடிப்பவன் -4 காட்சிகள்
27/4/2018- அலங்கார் -தர்மம் தலைகாக்கும் -தினசரி 4 காட்சிகள்
-
-
-
-
-
-
-
-
-