கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
Printable View
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் கரையை தீண்டுமோ
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே
அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே கண்ணீரில் துன்பம் போச்சே கரை சேர்த்திடேல் காதல்
கண்ணீரே கண்ணீரே என்னோடு தந்தாயே
விண்மேலே விண்மேலே சொல்லாமல் சென்றாயே
பிரிவாலே கண்டேனே என் காதல் நீதானே
திசை மாறி சென்றாலும் என் தேடல் நீதானே
நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்